பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பொய்ம் முகங்கள் நின்னு பேசறான். விநயமே கிடையாது. பணிவும் இல்லே, ஹெட் ஆஃப் தி இன்ஸ்டிடியூஷனுக்கு மரியாதை, கிடையாது...' - - - "இவ்வளவு சொல்றீரே. அந்த ஆளை ஏன் இன்னும் வச்சுக்கிட்டிருக்கிரு: டிஸ்மிஸ் பண்ணி அனுப்பறதுதானே?" "அப்படி எல்லாம் உடனே பண்ணிட முடியுமா? அதுக் குன்னு ரூம்ஸ் எல்லாம் இருக்கே?' - - *நான் வேணும்னா ஜமீன்தாரிட்ட சொல்றேன். நம்பிக்கையில்லாதவன், புரட்சிக்காரன்லாம் நம்மூருக்கு வேண்டாம். ஊர் கெட்டுப் போகும், படிக்கிற பசங்க உருப்படாமப் போயிடுவாங்க. ஜமீன்தாருக்கும் இதெல் லாம்பிடிக்காது.ஏற்கெனவே அவன் அன்னிக்கித் திருக்குறள் மன்றத்திலே பேசினப்ப்வே ஜமீன்தாருக்குப் பிடிக்கலே...' 'நானும் அவனுக்கு ஒரு மெமோ கொடுத்திருக்கேன். இன்னும் என்னவாவது செய்ய முடியுமான்னும் யோசிச்சுப் பார்த்துண்டிருக்கேன்...' - - -- ' GTrar சுவாமிகளே! எத்தனையோ தெய்வ பக்தி யுள்ள நல்ல மனுஷாள்ளாம் இருக்கறப்ப போயும் போயும். ஒரு சூனாமானாதானா உமக்குக் கிடைச்சான்' 'நான் என்ன பண்றது? அப்பாயிண்ட்மெண்ட்” கமிட்டி யாருக்கு ஆர்டர் கொடுக்கிறதோ அவனை உள்ளே வேலைக்குச் சேர்த்துக்கறது என் கடமை. அவ்வளவு தான்...”* . . . . . . . . - "பிச்சாண்டியா பிள்ளை மாதிரி நல்ல விதம்ா யாரா வது கிடைச்சால் போட்டிருக்கலாமே?" - "அதெல்லாம் இந்தக்காலத்திலே அப்படி ஆள் கிடைக் கிறதே கஷ்டம். ஹெட்மாஸ்டருக்குத் தலைவலியா வந்து சேர்ர தமிழ்ப் பண்டிட்ஸ்தான் இப்போ அதிகம்...' -இதற்கப்புறம் வேறு ஊர் விவகாரங்களைப் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் தலைமையாசிரியர் வாசுதேவன்.