பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பொழுது புலர்ந்தது

யோசனைகளின் படியேதான் தவருண காரியங்கள் நடை பெற்றன என்பதற்குப் போதிய சான்றுகள் உள, உண் திைருந்து எளிதில் தப்பித்துக்கொள்ளவும் பயமுறுத்திக் காரியம் சாதித்துக்கொள்ளவும் பார்க்கிறீர்கள். அதல்ை யோசித்து முடிவு செய்யுங்கள் ‘ என்று பதில் எழுதினர்.

அதற்கு காந்தியடிகள் கடைசியாக எழுதிய கடிதத் தில் போதிய சான்றுகள் இருந்தால் எங்களைப் பாரபக, மற்றக் கோர்ட்டில் விசாரணை செய்யுங்கள். அப்படி உடனே செய்யாவிட்டால் குற்றவாளிகள் சாகதிகள் காலம் எவ்வளவோ யார் அறிவார். பயமுறுத்துவதாக எண்ணற்க. நான் இறந்துவிட்டால் தங்களிடம் பெருத நியாயத்தை சர்வேஸ்வரனிடம் பெறுவேன். நம் சந்ததி யாரும், சர்வ வல்லமையுள்ள சர்க்கார் பிரதிநிதியாகிய தாங்கள் செய்தது சரியா அல்லது தேசத்துக்குச் செய்யும் ஊழியத்தின் மூலம் மக்கள் சமூகத்துக்குத் தொண்டு செய்து வரும் ஏழையேன் செய்தது சரியா என்று தீர்மானித்துக் கொள்ளுவார்கள் ” என்று 7-2-43-ல் பதில் விடுத்தார்.

உண்ணுவிரதம் இருக்கக் குறிப்பிட்ட தேதிவரைக் கோரிய பரிகாரம் கிடையாததால் பெப்ரவரி மாதம் பத்தாம் தேதி காலை முதல் உண்ணுதிருக்க ஆரம்பித்தார். இது காந்தியடிகள் இந்தியாவுக்கு வந்தபின் இருந்த உப வாசங்களில் ஐந்தாவதாகும். ஆல்ை இப்பொழுது வயது எழுபத்திலுை, சிறையில் அடைபட்டு வதங்கிய சமயம், தவருன காரியங்கள், அடக்குமுறை, ஆகாரப் பஞ்சம், முதலியவைகளைக் கண்டு தாங்க முடியாமல் சங்கடப் படும் நேரம். இந்த நிலைமையில் காந்தியடிகள் உபவாச மிருக்க ஆரம்பித்தது கேட்டு கியாய புத்தியுள்ள ஜனங்கள் எல்லோரும் அளவில்லாத வருத்தம் அடைந்தார்கள்.