பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காங்கிரஸ் லீக் பரிசீலனை 247

யல் திட்டத்தைப் பரிசீலனை செய்யலாம் என்று மட்டுமே கடறப்பட்டிருக்கிறது.

(8) மாகாணங்கள் தொகுதியிலிருந்து பிரிந்து கொள்ள விரும்பினல் அதைச் சகல ஜனங்களிடமும் ஒட்டுமூலம் கேட்பதற்குப் பதிலாக மாகாணச் சட்டசபை களிடமே கேட்கவேண்டும் என்று கூறியிருக்கிறது.

மைனரிட்டிகள்

(9) மைனரிட்டிகளின் நலனைப் பாதுகாக்க ஆலோ சனே சபை ஏற்படுத்துவதாகச் சொன்ன போதிலும் அதை யும் மெஐாரிட்டியான ஹிந்துக்களே அமைப்பார்கள்.

(10) அத்துடன் அந்தக் கமிட்டி சிபார்சு செய்யும் மூலாதாரமான உரிமைகளை அரசியல் அமைப்பில் சேர்க் கவும் ஹிந்து மெஜாரிட்டியின் தயவே தேவையா யிருக்கும்.