பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிரிப்ஸ் தோல்வி 75.

னியன் - குடியேற்றநாடு என்று கூறுவது பொருந்தும், ஆல்ை இந்தியாவை டொமினியன் என்று கூறுவது எப்படி ?

ஆயினும் இஷ்டப்பட்டால் பிரிந்துகொள்ளலாம் என் பதால் காங்கிரஸ் கேட்கும் பரிபூரண சுதந்திரமே அது என்று கூறப்படுகிறது. அப்படியானல் டொமினியன் அக்தஸ்து என்று கூருமல் பரிபூரண சுதந்திரம் என்று கூறிவிட்டால் என்ன ? அதைவிட்டு டொமினியன் என்று கூறுவது இந்தியர்க்குக் கர்ணகடுரமாகவே இருக்கும் என்று ஆக்லண்டு என்பவர் பார்லிமெண்டில் கூறியது தான் சரி.

போர் முடிந்ததும் வழங்குவதாகக் கூறுவது ஒருபடி முன்னேற்றம்தான். ஆனல் அரசியல் கிர்ணய சபையின் அமைப்பு முறையையும் அதன்பின் அமையும் அரசியலே யும் பார்த்தால் நாட்டுக்கு நன்மை செய்யும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

அரசியல் கிர்ணய சபையின் மெம்பர்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்படுவது போல் சமஸ்தானப் பிரஜைகளாலும் தெரிந்தெடுக்கப்படவேண் டாமோ? சமஸ்தானுதிபதிகளே மெம்பர்களே நியமிப்பார் கள் என்று கூறுவது ஜனநாயக முறை ஆகுமா ? சமஸ் தானதிபதிகள் சர்க்காருடைய பாதுகாப்பில் வாழ்பவர் கள். அவர்களால் ஜனவிகிதப்படி நியமிக்கப்படுபவர் கள் அரசியல் கிர்ணயசபையில் நான்கில் ஒரு பகுதியி னர்க்கு அதிகமாயிருப்பார்கள். சர்க்கார் அவர்களைக் கொண்டு அரசியல் கிர்ணய சபையைத் தங்கள் இஷ்டம் போல் ஆட்டிவைக்க இடம் ஏற்பட்டுவிடும்.

மாகாணங்கள் இஷ்டப்பட்டால் தனித்து கிற்கலாம் என்று கூறுவது நாட்டைக் கூறுபோடுவதேயாகும். ஜின்ன சாகேப் இரண்டாகப்பிரிக்கச்சொல்லுகிறார். அதற்கு சர்க்