பக்கம்:பௌத்த தருமம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிப்படைக் கொள்கைகள் 97 _ பிறப்பின் காரணமாகவே அ டு த் த பிறவி ஏற்படு சென்றது. ஒரு பிறப்பின் விஞ்ஞான ஸ்கந்தத்தின் (உணர்வின்) ஒரு பகுதியாக அப்பிறப்பின் கருமத் தொகுதி ஒட்டி நிற்கின்றது. அதுவே அ டு த் த பிறப்புக்குக் காரணமாகின்றது. ஆகவே ஒரு மனி களே மறு பிறவி எடுக்கிருன் என்பதுமில்லை, அவன் இல்லாமல் மறு பிறவி ஏற்படுவதுமில்லை. இவ்வாறு ஸ்படும் பிறவித் தொடரும் தீ ப ச் சு. டர் , காற்று, மீ .ே ட் - ம் முதலியவை சந்தானமாக விளங் ,வ தைப் போன்றதே. மி லி ந் த ன் பி ர ச் னை கள் : என்ற நூலில் மய பிறப்பைப் பற்றிக் காணப்பெறும் ஒரு பகுதி annull) IDII DI: பவபிறப்பெடுத்து வருவது யார்? மனமும்-ஜடப்பொருளும். ' இப்பொழுதுள்ள) இந்த மனமும் - ஐடப்பொருளுமா ப. mப்பா வருகின்றது? இல்லே இந்த மன - ஜடப்பொருள் சேர்க்கையால் ால்லின விேனைகள் செய்யப் பெறுகின்றன, இவ்வினை களால் (கரும நியதியால்) வேருெரு மன - ஜடப்பொருள் | lாவியெடுக்கின்றது.” அப்படியானல், அவ்வாறு பிறக்கும் மனிதன் (முக்கிய | விளாளின் பயனன) ரு ம த் தி லி ரு ந் து விடுதலை பெயாைளு? - ஆ. ம். அவன் பிறவியெடுக்காம லிருந்திருந்தால், விகிதலே பெறுவான். ஆளுல், அவன் எப்போது புதுப்பிறவி வமிச்சாயி/ருே, அதனலேயே அவன் யே கருமங்களி லிருக் து விடுதலை பெறமாட்டான். '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/102&oldid=848822" இலிருந்து மீள்விக்கப்பட்டது