பக்கம்:பௌத்த தருமம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பெளத்த தருமம் சார்புகள் பன்னிரண்டும் வருமாறு: பேதைமை (e»oo,5o» gri-ignorance) செய்கை (ஸம்ஸ்காரங்கள்- thought ideations) உணர்ச்சி (sogbrewrib—cognitions) அருவுரு (bridtjuïssir—name and form) வாயில் (sol-rugboatsárosir—six organs of sense) ஊறு (shoulflælb–contact) நுகர்ச்சி (Gsu đãor—feelings or emotions) வேட்கை (திருஷ்ணை-crawing) பற்று (e–Litramsarth—attachment)

  • Coup; Qārgā (usuth—accumulated karma)

தோற்றம் (17p1111–birth) orio Luisit (lorourth—old age, death etc.)

  • இந்தப் பன்னிரு சார்புகளையம் பற்றிப் புத்தர் பெருமான் தனித் தனியாக விளக்கிக் கூறியுள்ளார்.

பேதைமை என்பது துக்கம் எது என்பதையும், துக்க காரணக்கையும், அக்க நிவாரணத்தையும், துக்க திவாரணத் திம்குரிய மார்க்கத்தையும் அறியாதிருத்தல். மனம், மொழி, மெய் ஆகிய மூன்றில் ஒவ்வொன்றும் செயற்படுவதால் எற்படுவது செய்கை. கண், காது, நாசி, நா, மெய், மனம் ஒவ்வொன்றின் உணர்வும் உணர்ச்சியாகும். உணர்ச்சி, பகுத்தறிதல், தீர்மானித்தல், வெளித் தொடர்பு கொள்ளல் ஆகிய மனநிகழ்ச்சிகள் அருவம் (நாமம்) எனப்படும். உரு அல்லது உருவம் என்பது ஐந்து கந்தங் களாலாகிய உடலைக் குறிக்கும். அருவுரு என்பது மன நிகழ்ச்சிகளையும் உடலையும் சேர்த்துக் குறிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/27&oldid=849109" இலிருந்து மீள்விக்கப்பட்டது