பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 வித்தல் கஷ்டம் என்பது சொல்லாமலே விளங்கும். சுதேச பக்திக்குத் தாய் வீடுகளில் ஒன்ருகிய கல்கத்தா நகரத்திலே புதிய கட்சியாருக்கிருந்த செல்வாக்கும் வல்ல மையும் நித்திரைக் குகை' (Sleepy Hollow) என்று நியாய மான பெயர் படைத்திருக்கும் சூரத் நகரத்தில் ஏற்படுதல் சாத்தியமில்லையல்லவா! பாரத பக்த திலகராகிய பூரீமான் பால கங்காதார திலகர், இதனை நன்கு தெரிந்துகொண்ட வராகி, காங்கிரஸ் சபை சூரத் நகரில் மேல் முகமாகக் செல்லாவிடினும் தாழ்முகமாக்கப் ப ட | ம ல | வ து முன்னிருந்த நிலைமையைப் பாதுகாத்திருக்கச் செய்ய வேண்டுமென்று பிரயத்தனங்கள் செய்யத் தொடங்கினர். "சுயபலம், ஆத்தும ஸஹாயம் என்பவற்றையே நம்பி தேச தலத்துக்குரிய உண்மையான வழிகளைக் கைக்கொண் டிருக்கும் சுதேசியக் கட்சியாரின் விருப்பப்படியே முழுதும் காங்கிரஸ் சபையின் தீர்மானங்கள் அமைக்கப் பெரு விட்டாலும் போகட்டும். அதற்கு வருஷந்தோறும் சிறிது சிறிதாகப் பாடுபட்டு நமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவோம். சூரத் நகரில் ஒரு கட்சியாரின் திறமை செல்வதுபோல் இனி வருஷத் தோறும் எல்லா நகரங் களிலும் செல்லமாட்டாதல்லவா? ஆதலால், அபிவிருத்தி யைப் பற்றிப் பின்னல் பார்த்துக் கொள்வோம். ஆனல் இவ் வருஷத்தில் (1997) தீர்மானங்களின் தி ைமுள்பிருந்த மாதிரிக்குத் தாழ்த்து போய் விடாமல் அவசியம் கவனித்துக்கொள்ள வேண்டும். வெள்ளேக்காரரின் நய வார்த்தைகளுக்கும், பய வார்த்தைகளுக்கும் வசப்பட்டு நிதானஸ்தரி என்று பெயர் கொண்டிருக்கும் கூட்டத்தார் சென்ற வருஷம் கல்கத்தாவிலே செய்து கொள்ளப்பட்ட முக்கியமான தீர்மானங்களிலே சிலவற்றை இவ் வருஷம் நழுவவிட முயற்சி பண்ணுகிமுரிகள். இதை நாம் ஒரு போதும் பொறுத்திருக்கலாகாது' என்று g திலகர் நிகிச்