பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னர் நமறு பெற்றியும் கேம்வெர்

பே கல்வி யின்றுழல் பித்தர்கள்

என்று கூறி மற்றெங்கண் உணர்த்துவேன்

இங்கிவர்க் கென துள்ளம் எரிவதே

ஐயரென்றும் துரை யென்றும்

மற்றெனக்

காங்கிலக் கலை யென்றொன்று

உணர்த்திய

பொய்யருக்கிது கூறுவன் கேட்பிரேல்

பொழுதெலாமுங்கள் பாடத்தில்

போக்கி நான்

மெய்யயர்ந்து விழி குழி வெய்திட

வீறிழந்தென துள்ளம் நொய்தாகிட

ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கி யென்

அறிவு வாரித்து ருமென்ற வைந்ததால்

  • செலவு தந்தைக் கோதாயிரஞ்சென்றது

தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன

நலமொ ரெட்டுனையுங்கண்டி லேனிதை

நாற்பதாயிரங் கோயிலிற் சொல்லுவேன்

என்று பாரதி மனமுருகப் பாடுகிறார்.

இன்னும் ஆங்கிலக் கல்வி பற்றியும் தேசியக் கல்வியின் அவசியம் பற்றியும் மகாகவி சிறந்த கட்டுரைகளும் எழுதியுள்ளார். ஆங்கிலக் கல்வி பற்றியும், தேசியக் கல்வியின் அவசியம் பற்றியும் மகாகவி பாரதி கூறியுள்ள கருத்துக்கள் ஆய்வுக்குரியன, ஆழ்ந்த பரிசீலனைக்குரியன். நமது நாட்டின் இன்றைய கல்வித்திட்டத்திலும் செயல்படுத்தத்தக்கன.

அச்சுயசரிதை பாடல் முடிவில்.