பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ்காந்தி (1944–1991) "நவீன இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது என் அடங்காத ஆவல். பெருகிவரும் தலைமுறையினர் நம்பிக்கை கொள்ளும் வகையில் புதிய பொருளாதாரக் கொள்கைகள், குழிைத் கட்டுப்பாடுகளுடன் கம்ப்யூட்டர்கள், கவின் இயக் திரங்கள் ஆ கி ய ைவ தாராளமாக்கப்பவேண்டும்.' -ராஜீவ் காந்தி

  • ,

இரண்டாவது உலகப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். 1944-ம் ஆண்டு. ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி பம்பாயில் இந்திரா காந்திக்கும், பெரோஸ் காந்திக்கும் சிேத்த மகனாகப் பிறந்தார். அருமையாகப் பேரன் பிறந்து விட்டான். ஆனால் அந்த மகிழ்ச்சியைக் குடும்பத்தTரு-ன் சேர்ந்து கொண்டாட, தாத்தாவான ஜவஹர்லால்