பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை - 曲 -- * ,જેનાહર્ટ. இதன் காரணம் என்ன என்று காந்திஜிக்கு வி; வில்லை. o ; "நான் ஏன் என் தலைப்பாகையை షో வேண்டும் என்று கேட்டார். "அது முடியாதி, என்று உறுதியாகக் கூறிவிட்டு வெளியே வந்து" விட்டார். இதுதான் பிரிட்டிஷாருடன் அவர் நடத்திய முதல் சண்டையாகும். பிறகு வெளியே வந்த காந்திஜியிடம் அப்துல்லா ஸேத் "இங்கு முஸ்லிம் உடை அணிந்திருப்பவர்கள். மாத்திரமே தலையில் தலைப்பாகை அணிந்து கொள்ளலாம். ஆனால் ஹிந்துக்கள் தலையில் தலைப்பாகை வைத்துக் கொள்ளக் கூடாது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள எல்லா நீதி மன்றங்களிலும் இது சட்டம்.” என்று விளக்கினார். இதைக் கேட்ட காந்திஜி கோபமும், எரிச் சலும் அடைந்தார். தன்மான உணர்ச்சி அவரை வெகுவாக பாதித்தது. ஆயினும் தென்னாப்பிரிக்க இந்தியர்களுக்கு உதவுவதற்காக அவர் எதையும் சகித்துக் கொள்ளத் தயாரானார். 'ஒரு வக்கீல் கோர்ட்டைப் பகிஷ்கரிக்க எண்ணுவது அறியாமை; அதைவிட ஆங்கிலத் தொப்பி அணிந்து விடுவதே மேல்", என எண்ணி GJTTT TT. நீதிமன்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து காந்திஜி யின் தன்மான உணர்ச்சியையும்; உள்மனத்தையும்