பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை கலையும்கலைஞர்களும்காந்திஜியும் 'மனிதர்களிடம் உள்ள நல்ல பண்புகளைத் துண்டி விடுபவனே கவி,” என்ற கருத்தைத்தான் காந்திஜி தீவிரமாகக் கொண்டிருந்தார். கலையின் உயர்ந்த பட்சமான பயனும் அதுவே நல்வழி காட்டுதலைத் தவிர-கலை வேறு எதற்கும் பயன் படுவதை அவரால் நினைத் துக் கூடப் பார்க்க முடியவில்லை. 'எந்த சந்தர்ப்பத்திலும் நன்னெறி வழி நடப் பதைக் கைவிடாத திடசித்தம்; எதன் பொருட்டும்; எந்த சந்தர்ப்பத்திலும் உண்மையைத் தவிர வேறொன்றைப் பற்றிப் பேசுவது தியது' என்ற எளிய சித்தாந்தத்தையும்காந்திஜி மனத்தில்-இளம் வயதில் அவர் பார்க்க நேர்ந்த அரிச்சந்திரா :ேன்னும் நாடகம் ஏற்படுத்தியது. மனிதன் கடைப் பிடிக்க வேண்டிய அடிப்படையான நோக்கத்தை நாடகம் காந்திஜிக்கு உணர்த்தி விட்டது. கலை யின் பயன் எது என்பதை அனுபவ ரீதியிலும் மகாத்மா கண்டுகொண்டு விட்டார் அவர் உள்ளொளியின் பிரகாசத்தைச் சுடர் விடச் செய்தது அரிச்சந்திர புராண நாடகம். அதிலிருந்து கற்ற படிப்பினையை வாழ்க்கையில் மட்டுமன்றி; அரசியலிலும் கடைப் பிடித்தார். அவற்றையே முற்றிலும் எதிரான மற்றும்