உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| ராஜீவ் காந்தி வரை 51. வாக்கிய பெருமை, ஆப்ரகாம்லிங்கனையே சாரும். மனிதனும் அடிமைகளும் இப்போதைய ஐக்கிய அமெரிக்கா அன்று. பதின்மூன்று சிறுநாடுகளைக் கொண்ட, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று இரு பிரிவு: களைக் கொண்டதாக இருந்தது. வடக்குப் பகுதி அதிகமாக உழவுத் தொழி லிலும், கடலில் மீன் பிடித்தல், பொருள்களை உற்பத்தி செய்து விற்றல் ஆகியவற்றிலே ஈடுபட் டிருந்தது. தெற்குப் பகுதி-பண்ணைகள் நிறைந்ததாக, பருத்தியும், புகையிலையும், ஏராளமாகப் பயிரிட்டு சாகுபடி செய்து வந்தன. இந்தப் பண்ணைகளின் அமெரிக்க முதலாளி கள் சொகுசான வாழ்க்கை நடத்துபவர்கள். பண்ணை வேலைக்கும், பயிர்த் தொழிலுக்கும் இன்னும் கடினமான வேறு பல வேலைகளுக்கும் தங்களது நீக்ரோ அடிமைகளையே பயன்படுத்தி வந்தனர். இந்த அமெரிக்க முதலாளிகளுக்கு அடிமை நீக்ரோக்களை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கி லேயர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து பழங்குடி நீக்ரோக்களை அவர்கள் கொண்டு வருவார்கள். அமெரிக்கச் சந்தையில், பண்ணை முதலாளிகளுக்கு, நீக்ரோக்.