பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜீவ் காந்தி வரை 73 ராகப் பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது முப்பதுகூட நிரம்பியிருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, எப்படியாவது செனட் உறுப்பினராகவும் ஆகிவிட வேண்டும் என்கிற ஆசை கென்னடியின் நெஞ்சில் துளிர்விட்டது. செனட்டர் பதவியைப் பிடிப்பது என்பது அத் தனை சுலபமான காரியமா? ஆயினும் அதற்காக என்ன பாடுபடவும், எத்தனை மணி நேரம் உழைக்கவும் கென்னடி தயாராயிருந்தார். ஒரு குறிப்பிட்ட நாளில் செனட் மெம்பர் பதவிக்கான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார் கென்னடி, மாஸா சூலட்சிலிருந்து யு. எஸ். மெம்பர் பதவிக்கு போட்டி விடுவது என்றது கென்னடியின் முடிவு! அதற்காக அவர் பழுத்த அரசியல்வாதியான ஹென்றி காபட் லாட்ஜ்" என்பவரை எதிர்த்துப் போட்டியிளவும் துணிந்தார் கென்னடி. அதற்காக அவர் இரவு பகல் பாராமல், தன் நண்பர்களுடன் இடைவிடாத பிரசாரத்தில் இறங் கினார். தினமும் பலநூறு மைல்கள் காரில் சுற்றுப் பயணம் செய்து அயராது பாடுபட்டார். இறுதி யில் шо впт-5