பக்கம்:மகுடி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வீரன் கண்களைத் துடைத்துக் கொண்டு குடிசையின் வெளிப் புறம் வந்து நிற்கிருன். கோடை வெயில் ஏறுமுகம் காட்ட எத்த னம் செய்கிறது. மாணிக்கப் பசுஞ்சுடர் மேனி தளதளக்கிறது.) வீரன் :- செங்கோடா ! எங்க ஆளுங் களே நீ தப்புத்தண்டாவா எண்ணிக் கிடாதே ... பழசுபட்டதை மறந்திரு : வா, நாம வர்யி கொப்பளிச்சு தேத் தண்ணி பலவாரம் சாப்பூட்டுப்புட்டு திரும்பலாம் !

(செங்கோடனின் இதழ்க்கடையில் முறுவல் அடையாளம் சொல் கிறது.) முனி - வீரா...மச்சாவி, புள்ளையை அளேச்சுக்கினு போ !... இந்தா ஒரு ரூவாக்காசு ... வவுறு முட் பட்ச் சாப்புடச் சொல்லு !... நான் மாங் குடிக்குப் போயி அந்த மாடனுக்கிட்ட ஒரு சேதி பேசிப்பூட்டு வாரேன் !...செங் கோட மாப்புள்ளயை ஒன் குடிசைக் குள்ள போட்டுக்கிடு. மதியத்துக்கு ஒம் பன்னிக்குட்டி ஒண்னு தலையெத் தட் டிப்பிடு. அப்பாலெ வார கெளமை காசு தாரேன் ! இதுக்கு விருந்து வைக் கோணும்.

(ஒரு ரூபாய் வெள்ளிப் பணம் இடம்

பெயர்கிறது.) - ~,

நீ மாப்

வீரன் :- சொந்தஞ் சோவாரியானத் துக்குப் பொறவு. அதெல்லாம் மோக் ள்ாவ்ா நடத்திப்பூடுவோம் ... நீ போ பாட்டா ...! - # (பன்றிக் குட்டிகளின் காட்டுக் கத்

. தல் வளர்கிறது.) முனி - மாப்புள்ள. இன்னுெண்னு: இந்தச் சித்திரை முக்கத்துக்கு ராசாத் தியை மஞ்ச்த் தண்ணி தெளிச்சு ஒனக் குப் புடிச்சுக் குடுத்துப்பூடுறேன். ஓங்க சாமியைத் தொளுதுப்புட்டு, ஒம்புட்டு ஒறமொறைகளை ஒரு நரு இட்டா. எஞ்

சாமி சந்நிதிக்குப் போயி, அப்பன் வாக்கு வாங்கிக்கிடுவோம். இங்கிட் டால்ெ ஒரு சேதி : ...... எங்கிட்ட ஒரு

காலத்திலெ பத்து அஞ்சு பொட்டை பன்னி இருந்துச்சு. இப்ப அதுக தொலைஞ்சிருச்சு !...எம் பொண்ணுக் குட்டிதர்ன் எனக்கு இப்ப செர்த்து. சொகம் சாடாவும்: எம்மவ கண்ணுலத்

துக்குச் சேத்து வச்சிருக்கிற நூறு ருவாக்

காசிதான் நிானு சீரு தர ஏலும் நீ பரிசப்பணத்துக்கு ஒம்புட்டுச் செஞ்சா லும் சரி நானு வேண்டுறதெல்லாம் எம்மவளெ கண்ணு, :, ; 必 பாத்தோணுமிங்கிறத:

டேனுங்கோ, !

குச் சீதனமது

(உண்ர்ச்சி வசப்பட்டு நிற்கிருன்

முனியன். தந்தைப் பாசம் அர். தேர்' o, : : : : :

செங் - ரசாத்தி எம்புட்டு உசிரா

னத்துக்கப்பாலே, அதானே என்க்கு.

ஒல்கிம் ! நீங்க மாமு, யாதொரு தாக்க லுக்கும் மூஞ்சியைச் சுளிக்கவேணும்!. ஒங்க மனசொப்ப் நடந்திக்குறேன் ! ர்ாவு நெலாவிலே நான் கொற வளக்குப் பேசி கொறம்பாடினத்தை மட்டுக்கும் மன்னிச்சிப்பிடுங்க ...ஊம் !...நீங்க எங் கனயோ போவணும்னிங்களே, நடங்க ! அப்பொறம் கால்சூடு தாங்காது ! ...

(செங்கோடனின் ைகயி லி ரு ந் த

வேய்ங்குழல் நாதம் பரப்புகிறது.)

களம்: ஐந்து (ஊரின் குனதிசைப் பகுதியில், செட்டிய வீட்டுவளவு மத்தியி

லிருந்து பெரிய வீட்டின் முகப்பில், மண்டிவிட்டுக் குந்திக்கொண்டு மகுடி வாசித்து, காட்டு விரியன் பர்ம்பைக் கழுத்தில் கட்டிச் சீறி எழச் செய்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிருன் மு னி யன், அவன் கழுத்தில் புடையன்’ மர்லேயாகத் தவிழ்த்து கிடக்கிறது. வெய்யவன் உச்சிதொடும் நேரம்.) முனி - ஆச்சியோவ் !.. ஐயா சாமி யோவ்!. க ண் ணே த் தொறந்து பாருங்கேர் இந்தச் கிளவன் உசிரை அடகு வச்சு இந்தக் காட்டு விரியனே மல் லுக்கிட்டிப் புடிச்சுப் பொட்டிக்குள்ள போட்டு பெர்ட்டிப் பாம்பாக்கிப் புட் பாத்தீங்களா, எம் மாஞ் சீறு சிறுது?. எங்க கொலத்துக் எஞ்சாமி தந்த இந்து வேரு கையிலெ இல்லாங்காட்டி, எம் புட்டு உசிரு இந்தப் பாளத்த பாம்பு, அடகர்கிப் பூட வேண்டியது.

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/10&oldid=610663" இலிருந்து மீள்விக்கப்பட்டது