பக்கம்:மகுடி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவந் தந்த மகுடியைச் சேத்துப்புட்டு

வந்திட்றேன் !. ஒம்மனசுப் படிவே , நீ நடந்துக்க. இப்பவே பறிஞ்சி, காவ லிலே இருக்கிற் செங்கோடனை விடு

விச்சு, மச்சான் வீரன் குடிசையிலே படுக்க வச்சு, விடிஞ்சதும் விருந்து பண்ணி, அதை ஊருக்கு அனுப்புச்சு வைச்சுப்புடுறேன் : . . சாமி காலிலே விளுந்து கும்பிட்டு, உடுக்குத் தட்டி, நீ செங்கோடன் பொறந்தாலே சா சனத்து உத்தரவு கேக்காமப் போனத் துக்குப் பத்து ருவா அவராதம் கட்டிப் புட்டு, அப்பாலே நாலு ரூவாக் காசை மஞ்சத் துணி கிளிச்சு சாமிக்கு உண்டி பல் செலுத்திப் பொறகாலே பரிசம் போட்டு, ஒன்னேச் செங்கோடனுக்குக் கண்ணுலம் கட்டிக் குடுத்துப்பிடுறேன். ராசாத்தி !

(ராசாத்தி மெய்ம்மறக்கிருள்.) ராசாத்தி:-அப்போவ்! வாமுனிதான் ஒம்மனசைத் திருப்பி யிருக்கு, அப்

போவ் : சுருக்கன ஏந்திரு, சுடு கஞ்சி

ஆணத்திறேன் !. வெஞ்சனம் இன்னிக்கு தெரமா கெடச்சிருக்கு

(பாசம் மகிழ்ச்சிக் கண்ணிர்

கிறது.)

களம் : நான்கு

岛ä动

(பொழுது பலா"ரென்று' விடிகிறது.

செங்கோடன் அமர்ந்திருந்த வீர ளிைன் குடிசை வாசலை அண்டு

கிருன் முனியன். கிழடு திட்டிய் அவுன் முகத்தில் மலர்ச்சி இளமை

காட்டுகிறது.)

செங்கோடா நீ இனிமெ

எம்மாப்புள்ளே தடங்கெட்டு நாலு

ஏதாச்சும் முன்னப்பின்ன சூடாவும் காட்டமாவும் பேசியிருந்தா, மனக்க் குள்ள பூட்டுக்கிடாதே !...அறிய அறி யக் கெடமாட்டாங்கன்னு ஒரு பேச்சு இருக்குது. அதுக்கு ஏத்தமாதிரி நானும்

38

ஆயிப்பூட்டேனுக்கும் : ... பாலு ஊத்தி வளத்த நல்லது கடிக்காமத் தப்பா தின்னு மத்தவங்க சொல்லிக்கிடுவாங்க ! நாங் கூட எம்மவ ராசாத்தி காரியத் திலெ அப்பிடித்தான் நெனச்சு மறுகிப் பூட்டேன். ஆளு அது ஒன்னைப்பத்தி பெரிசாச் சொல்லிச்சு. மகுடிக்குக் கட் டுப்பட்ட பாம்பாயிட்டேன் நானு : . . நீ கள்ளுத் தண்ணியை கை நாடமாட்டி யாமே ? நெசமாத்தானு ...? -

(செங்கோடன் தெளிந்த புன்னகை

யால் அழகுடன் திகழ்கிருன்.) செங் :- ஆமாங்க மாமு !...எந்தாக் கல் ஒங்களுக்குப் பொறி தட்டினப்லே தாம் படும். எங்கண்ணுப் பக்கமே கள்ளுத்தண்ணி லாவாரம் சாடை காட்

டப்புடாதுங்க '.. அன்னியதொட்டு இன்னியவரை இதாங்க நடப்பு !...நம்ம ராசாங்கத்திலெ கள்ளுச்சாராயத்துக்

குத் தடை உண்டாக்கினப்புறம் காணுக் கடவுலெ குடிக்கிறது பயந்தாங்கொள் ளித்தனம் !...அது நாட்டுக்குச் செய்யிற துரோகமுங்க ... ஒரு நா இல்லாட்டி மறுநா செகப்புத் தொப்பிக்காரவுக் காப்பு மாட்டாம இருப்பாகளா ?... கெட்டிக்காரம் புளுகுக்கு எட்டு நாத் தானே கெடு ?...என்ன மாமு, நாஞ் சொல்றது...? -

முனி - எங்க வாமுனிசாமியே நேருத்தரமா வந்து பேசுறத்துக்கு ஒப்பா இருக்கு ஒம் பேச்சு !...

(செங்கோடனின் பற்களுக்கு மத் யில் உயிர்ச் ಫ್ಲಿಕ್ಡ್ காட்டி விளையாடுகிறது.) .

செங் :- எங்க பெருங்கார முண்டா

- சாமிக்குப் பயந்து நடக்கோணுமின்னுப்

பிட்டு, எங்கப்ப்ன் மண்டையை மீண் வணிலே அடிசாச்சப்ப சொல்லிக்கினிருந்

தாரு !..அத்த நானு எங்காலம் மூச்சூம் மறக்கவே மாட்ட்ேன் ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/9&oldid=610662" இலிருந்து மீள்விக்கப்பட்டது