பக்கம்:மகுடி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கோடனுக்கு ம்ேல்ே கை ஓங்கiன வன் ; நெனப்புலே எளுதிக்கிடு! இருவது பன்னி மேச்சலுக்கு இருக்கு ; தெனக் கும் ஒண்னு அரை அரிசிக் குறுனே நொய் க்கு சம்பாரிப்பான். ஆமா !...

ராசாத் தி :- அல்லாஞ் சரி : முனி :- பொறவு...? ராசாத் தி :- கணக்க விடுதி மச்சான் எனக்கு உசிரைக் குடுத்த சாமியாவே எனக்குத் தோனுதே ?

மு f :- நல்லாச் சொக்குப்பொடி துர்வி ஒன்ன்ே வலையிலெ பூட்டு மூடிக்கிட் ட்ாம் போலே...! -

ரா த் :- ஒனக்கு வெசயம் சரியா மட்டுப்படலே !...சேதி தெரிஞ்சா, இப் பிடி பிளுத்தமாட்டேப்பா நீ !...அன் னிக்கு ஒருந்ா எருச்சிக் காட்டிலெ மகுடி ஊதிப் பாம்பு புடிச்சுக்கிட்டிருந்தேன, அப்பப்பாத்து, ஒரு கட்டுவிரியம் பாம்பு புஸ்ளின்னு எரிஞ்சு விளுத்திச்சு எம் மேலே. நீ தந்து வச்சிரிந்த வேரிலே பெரிசை எடுக்கிறத்துக்கு எம்மடியிலே கையைப் போட்டேன். காணலே ...

எனக்கு உகிரே பூடுச்சு ! நல்லவேளையா,

வாமுனி சாமி சத்தியாலே அந்தச் சம யம் பாத்து, கணக்க விடுதி மச்சான் தம்புட்டு நஞ்சுவேரைக் காட்டி, பாம் பைத் தரையிலெ தள்ளிப்புடுச்சு: போக யிருந்த என்ைேட உசிரு மீண்டுச்சு. இல்லாங்காட்டி, இன்னிக்கி நாஞ் செத் துத் தண்ணி தொளிச்சு மூணு பொளுது கடந்தோடி யிருக்கும் ! எங்கிட்டயிருந்த வேரு காணுமப் போனது கூட சாமி வேலையாத்தான் இருக்கும்; புது மச் சான எங்கண்ணுப் பொறத்தால காட் டுறதுக்காவத்தான் எம்மடிவேரு மாய மாப் போயிருக்கும் ! நம்பு,அப்பாவ் ... (முனியன் வீறுகொண்டு எழுகிருன். கைக்குத் தாவுகிறது மூங்கில் கொம்பு.) . . முனி :- முசுடுப் பொண்ணே மூச் சுக்காட்டாம இரு . . ராசாத் தி:-எடுத்தகம்பாலே என்னை நாலு வாங்கு வாங்கிக்கிடு. தான் ஒனக்கு நெஞ்சு ஆறும் ... . நீ இப்பிடி வயசுக்கோளாத்தாலே கண்ட தையும் கடியதையும் பேசுவேன்னு தெரிஞ்சுத்தான், எம்மச்சானைக் கெஞ் சிக்கும்புட்டு வாயடிக்கிக்கிடச் சொன்

னேன். அது எம் பேச்சுக்குக் கட்டுப் :பட்டது !.

முனி :- இல்லாட்டி, எம்பிட்டு

உசிரை வாங்கிப்பூடுவாஞ் அந்தப் பீத்

தப்பய?

திய்ம் செஞ்சு சொல்லுறேன். அது

ராசாதத:-எனக்கு உசிரைக் குடுத்த மவராசா ஏதுக்கு ஒம்புட்டு, உசிர்ை. எடுத்துக்கிடப் போகுது?.

தாழியினுள்ளேயிருந்து ஆந்தம் மிகுந்த மகுடி ஒன்றை எடுத்துக்

காட்டுகிருள். முனி - இந்த மகுடியை இப்பைக்கு என்ன செய்யச் சொல்லுறே நீ

(அதே சமயம், ராசாத்தியும் ஒர் அழி கிய மகுடியை எடுத்துக் காட்டு கின்ருள். - . ராசாத்தி - எங்கையிலே இருக்கிற இந்த மகுடிக்கு நீ என்னுப்பா வகை காட்டுறே ? .

முனி - ஒந்தலையை மூணு கடுத்தம் சுத்தி அத்த்ெ வீசிப்பூட்டுப்பிடு. செங்கோடனே ம ற ந் து பூ ட ணு, ம். அதான் எம் முடிவு !... இம்மாங் காலத் துக்கு நம்ம சாதியாங்களுக்கு நானு ஒருத்தனே நாயம் பேசி வந்திருக்கேன். இப்ப ஒனக்கு நம்பவங்களுக்குள்ளாறவே ஈனப்பேரு விந்து மூளச் சேஞ்சுப்புடாதே மவளே இப்பவோ பொறகோன்னு ஊசலாடுற எம்புட்டு உசிரை நீயே எடுத் துக்கிடாதே ! . . . . தெய்வம் திருவுளத் துக்கு ஒப்பாது ?... சின்னுயி குடிசை யிலே இருக்கிற உந்தங்கச்சியை அநாதை

ஆக்கிப்பூடாதே, ராசாத்தி

(ராசாத்தி விம்முகிருள். - ராசாத்தி - வேளைக்கு எட்டுத்தக்கம் பத்து திக்கம் கள்ளச் சர்சாயத் திண்ணி யைக் காணுமக்குடிச்சு வயித்தை ரொப் பிக்கிட்டிருக்கிற மாங்குடி ஆளே நான் கண்ணுப் பொறத்திலே காணமாட் டேன்!...ஆமா ...

முனி -அப்பன்ன, அந்தச் செங் கோடன்.மட்டுக்கும் உண்டன ரோக்கி, யனே ? அவன் மட்டும் அந்தத் தன் னியை நாடாதவனே. 2. . . . . . .

ராசாத்தி:-ஆமா. நூறு வாட்டி சத்

நம்ம எனத்துக்கு ஒரு தங்கத்தான்!.

முனி - மெய்யாலுமா ? . ராசாத்தி:- வாமுனுசாழி சத்திய மாத்தான் இந்தர்ாசாத்தி ஆறேன்.

(சிறிது பொழுது முனியன் சிந்தன. வசப்படுகின்ருன் -

முனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மகுடி.pdf/8&oldid=610661" இலிருந்து மீள்விக்கப்பட்டது