பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதே கால கட்டத்தில் தான் பீட்டில்ஸ்’ என்கிற குழுவினரும் இசைத்துறையில் பிரவேசித்தார்கள். லிவர்பூல் நகரைச் சேர்ந்த அவர்கள் கண்ணியமானவர்கள்; நல்ல முறையில் ஆடை அணிந்து நாகரிகமாகக் காட் சி தந்தார்கள். ஆஞல், மிக் ஜாகரும் அவனது நண்பர்களும், காண்போர் அதிர்ச்சி அடையக்கூடிய விதத்தில் தோன்றி ஒர்கள். கலந்த தலைமுடியும் அழுக்கு நிறைந்த ஆடை களுமாக அவர்கள் காட்சி அளித்தார்கள் . இகழ்ச்சியான பிரசாரமும் ஒருவகை விளம்பரம் தானே! அவர்கள் கீர்த்தி வேகமாகப் பரவியது. 'பெற்ருேரால் வெறுக்கப் படுவோரே-உருளும் கற்கள்-ரோலிங் ஸ்டோன்ஸ் ஆவர்' என்பது அக்குழுவின் கொள்கைப் பிரகடனமாக அமைந்தது.

அதன் செயல்முறை பற்றி விளக்குகிற ஒரு கட்டுரை இக் குழுவினரின் பண்பாடற்ற போக்கை நன்கு எடுத்துக்காட்டு கிறது.

உலகத்தை தீய வழியில் பாதித்துத் தாங்கள் உயர்ந்து வளம் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிற அமெரிக்காவின் போக்கிற்கு இது மற்று மொரு சான்று ஆகிறது.

செக்சும் மருந்துகளும் ராக் அன் ரோலும்

  • சுவைக்கும் நாக்கு ஆண்டி வார்ஹால் அதைத் தீட்டியிருந்தார். முன்வரிசையில் இருந்த ஒரு பெண் பென்னம் பெரிய உதடுகளையும் வெளியே நீண்டுள்ள தாக்கையும் உறுத்துப் பார்த்தபடி இருந்தாள். அந்தப் பெரிய மேடைக்கு ஏற்ற பின் திரை போல் அது தொங்கியது. சுவைப்பதற்காக நீண்ட நாக்கு அசிங்கமான காட்சிகளைக் கண்முன் கொண்டு நிறுத்தியது. அதன் காமத்தனக் கீழ்கோடு சும்பன உறவை வெளிப்படையாக உணர்த்தியது. அது அவள் உடம்பில் புல்லரிப்பை உண்டாக்கியது. அங்கு நிலவிய காற்றில் இனிய

器2