பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தப் பன்குட்டு வணிக நிறுவன அதிபர்கள், கண் துடைப்பு வேலையாக, மிதக்குடிப் பிரசாரம், சிகரெட் பிடிப்பதால் தீமை ஏற்படுவது பற்றி எல்லாம் விளம்பரம் செய்கிரு.ர்கள். அதே வேளையில் அதிக அளவு விற்பனை முயற்சிகளே செய்து கொண்டிருக்கிரு.ர்கள். போதைப் பொருள்களின் விற்பனையைப் பெருக்கி அதிக லாபம் சம்பாதிப்பதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்களை அவர்கள் தூண்டில்களாகவும் வலைகளாகவும் தாகசிக முறைகளில் எங்கும் பரப்பி வருகிருர்கள்.

ஜனரஞ்சக விளம்பரத் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து சாதனங்கள் இவற்றின் துணையோடு போதைப் பொருள்களின் உற்பத்தி, விற்பனை, பயன்பாடு ஆகியவை தனி நாடுகளின் எல்லைகளைத் தாண்டி, பன்னடு களேயும் தொடர்பு கொண்டு மாபெரும் உலக வர்த்தகமாக வளர்ந்து வருகிறது.

வனரும் தலைமுறையினருக்கும், சமூக நலன்களுக்கும், தாட்டின் வளத்திற்கும் பல வகைகளில் இவை கேடு விளைவித்துக் கொண்டிருக்கின்றன.