பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவல நிலைகளைப் பேணி வளர்க்கிற முதலாளித்துவ நாடான அமெரிக்கசதான் சூடே புரி என்றும், வளங்கன் மிகுந்த ஜனநாயக நாடு என்றும் அதன் பிரசாரகர்களால்

உலகிலேயே வேலை இல்லாத்திண்டாட்டப் பிரச்சினையை முதன் முதலாக ஒழித்துக்கட்டிய நாடு சோவியத் யூனியனே

மனிதனே மேைதன் சுரண்டும் கொடுமையை ஒழித்து விட்ட அந்த நாட்டில் உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் சமுதாயம் முழுவதற்கும் சொந்தமாக்கப்பட்டு விட்டன. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கிறபோதே, ஒவ்வொரு வருக்கும் அவரவர் திறமைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது. படிப்பு முடிந்ததும் அவைளுக்கும் அவர்களது கல்வித் தகுதிக்கும் பயிற்சிக்கும் உரிய வேக் கிடைத்து விடுகிறது.

சோவியத் நாட்டில், வேலை பார்க்கும் உரிமை அரசியல் சட்டத்திலேயே உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கிறது. படித்து முடித்து பள்ளிகளேயும் கல்லூரிகன்யும் விட்டு வெளி யேறுகிற இளைஞர்களே, இனி என்ன செய்வது? எங்கே போய் வேலை தேடுவது? நடிக்கு என்ன வேலே கிடைக்கும்: என்று குழப்புகிற பிரச்சினைகள் அங்கே இல்லை.

வேலே வாய்ப்பு தேடித் தரும் நிறுவனங்கள் சோவியத் காட்டில் 1980 ஆம் ஆண்டிலேயே மூடப்பட்டு விட்டன. லேல் இல்லாத் திண்டாட்டம் அரை நூற்ருண்டு காலத் திக்கும் முன்பே ஒழித்துக் கட்டப்பட்டு விட்டது.

சோஷலிச ஆட்சி முறை அமலில் இருக்கிற சோவியத் தாட்டின் மாபெரும் சாதனைகளில் முக்கியமானவற்றுள் இது மிக முக்கியமானது என்பதில் சத்தேகமேயில்லை.