7 : குழந்தை வளர்ச்சியடைவதில்லை பருவ நிலைகட் கும் தேவைகளுக்கும் ஏற்ற துாய உடை அணி வித்தல் குழந்தையின் உடல்நலத்திற்கும் மன வளர்ச்சிக்கும் கலம் செய்வதாகும். கங்தையான லும் கசக்கிக் கட்டு என்பது கம் நாட்டு பழமொழி. எனவே உணவிலும், உடையிலும் எதிலும் சுத்தம் சோறு போடும். அதனல் மறந்தும் அழுக்கு உடைகளைக் குழந்தைகட்கு அணிவிக்கக் கூடாது. நோய்கள் பலவும் வரும். ஆகையால் சிறுவயதி லிருந்தே குழங்தைகள் தூய ஆடை அணியும் ப ழ க் க த் ைத-வேட்கையை-உண்டு பண்ணி வேண்டும், அதிக வெப்பமும் அதிகக் குளிரும் குழங் தையை எளிதில் தாக்கும். எனவே கோடையில் குளிர்ச்சியையும், குளிர் காலத்தில் வெப்பத்தையும் தரக்கூடிய ஆடைகளைத் தேர்ந்தெடுத்தல் கலம். குறைவான-க ன மி ல் லா த-எளிதில் சலவை செய்து சுத்தம் செய்யக்கூடிய-காற்று எளிதில் உள்ளே செல்லத்தக்க துணியாக இருத்தல் வேண்டும். அத்தகைய ஆடை பருத்தி ஆடையே யாகும் அது ஒரு சிறந்த வெப்பக் கடத்தி (Conductor otheat) ஆகும். பருத்தி உடை உறுதியும் அழகும் உள்ளது; உடம்போடும் ஒன்றியிருக்கும்; உடம்புக்குக் குளிர்ச்சியையும் தரும் தன்மை யுடையது. குளிர் நாட்களில் மெல்லிய கம்பளி ஆடைகளே கம் காட்டு மக்களுக்குப் போதுமானவை. மிருகங்
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/72
Appearance