பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

கவி : ஆகட்டும்.

(என்று கூறி அவ்விடத்தைவிட்டுப் போக, பிறகு இருவரும் தோட்டத்துக்குவந்து மகிழ்ச் சியோடு பாடிக்கொண்டிருக்கின்றனர். பாட் டின் இடையில், மேகமண்டலத்தில் தன் தோழிகளுடன் போய்க்கொண்டிருந்த சசிகலா காந்தருபனைக்கண்டு மோகமடைந்து ரவிதா என்பவளைப் பார்த்து)

சசிகலா : ೩ಖ7 அவர் எவ்வளவு அழகாக இருக் கிருர். - ரவிதா : கந்தர்வ லோகத்தில்கூட இப்படியொரு சுந்தர

புருஷனைப் பார்க்கமுடியாது. சசி ஆம், அவரை அடைந்தே தீரவேண்டும்.

(என்று கூறி, சசிகலா தன் தோழிகளைப் பிரிந்து தனியாக காந்தரூபனிடம் வருகிருள். அப்போது அவர்கள் பாடிக்கொண்டிருந்த பாட்டு முடிய இளவரசி அவனைப் பார்த் து)

மங்கை இளவரசே ! உங்களுக்கு கான் ஒரு பரிசுப்

பொருள் வைத்திருக்கிறேன்.

காந்த என்ன பரிசுப் பொருள் ? மங்கை : இதோ கொண்டு வருகிறேன் பாருங்களேன்.

(என்று கூறிப் பக்கத்தில் இருந்த ஒரு. பூமாலையை எடுத்துவந்து,:அவன் கழுத்தில் போட)

காந்த ஓ ! இதுதான அந்தப் பரிசுப் பொருள். கம்.

சந்தோஷமான கேரத்துக்கு ஏற்ற சரியான பரிசு.