பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மதுரா , கவியுடன் காம கித்திரைசெய்த இந்தக் கள்ளி,

ஆ2ணயிட்டு ஆளே வேறு மிரட்டுகிருள்! விபசாரி.

மங்கை : ஆ கானு விபசாரி ? புருஷனே இழந்த கேரத்.

-് - !, ~" - - جسمه * 母

திலிருந்து, பொட்டும் புஷ்பமும் இழந்து, கொட் டும் இந்தக் கண்ணிருடன், ஒரு கருகிய மொட் டைப்போல், காலத்தைக் கழித் துவரும் கானு விப சாரி? நிலவிழியில் தோன்றி த்ெதிரைக்குள்ளேயே செத்துப்போகும் சொர்ப்பனத்தில்கூட சோரம் போகாத கானு விபசாரி ? மகனே இந்தப் பரி சுத்தமான மாங்கல்யத்தைப் பாதுகாப்பவள் விப

மதுரா பத்தினி தர்மம் பேசுகிருள், இந்தப் பதிவிரதா

சிரோன்மணி.

சுதா : பரபுருஷர்களின் ஆலிங்கனத்தால் பாழ்பட்ட ,ே அலங்கார வரர்த்தைகளால், உன் அயோக்கியத் தனத்தை மறைத்துக் கொள்ளப் பார்க்கிருயா?

மங்கை : மகனே! பரம்பரை பரம்பரையாக, பரிசுத்தங் கெடாமல் வந்துகொண்டிருக்கும் இந்தப் பத்மினி ஜாதி, ரத்தத்தைப் பாழ்படுத்தவில்லை என்பதை நம்பு, பிறைச்சந்திரன் களங்கத்தை ஏற்காது என்பதை கம்பு. மகதகாட்டு மன்னனின் மகள், ஒரு மாசற்ற மாணிக்கம் என்பதை கிச்சயமாக கம்பு. -

சுதா : புண்ணியத்தையும் கரகமாச்கும், உன்னை கம்பு வதா? விகோத லீலைகள் புரியும் ஒரு வேசி வீட்டில்

இருந்துகொண்டு, அதுவும் அவள் ஏவலுக்குக் கட்டுப்பட்டு நடக்கும், நீயா களங்கமற்றவள்?