பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

ஜிவிக்குமே ! பகவானும், சத்தியமும் இருக்கும் போது, பஞ்ச சக்திகளிலும் தலைசிறந்த பதிவிரதா சக்திமட்டும் இல்லாமல போய் விடும். ஏழு காள் பரியக்தம் ...... சூரியன உதிக்காதபடி செய்து காட்டியது...... களாயினியின் பதிவிரதா சக்தி மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றியது அனு சூடாவின், பதிவிரதா சக்தி, இறந்த புருஷனை எமனிடமிருந்து மீட்டுத் தந்தது...சாவித் திரியின் பதிவிரதா சக்தி. பதிவிரத சக்தி ! பதிவிரதா சக்தி ! பதிவிரதா சக்தி !

(என்று சொல்ல, அப்போது மங்கையர்க் கரசியின் பதிவிரதாசக்தி கந்தர்வ லோகத்தை எரிக்க, உடனே சசிகலா காந்தருபனை ஒரு மாலையாக மாற்றி எடுத்துக் கொண்டு மதுராங்கதன் நீதி மன்றத்தில் தோன்றி) சசிகலா: என்னேக் காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள். (என்று கூறிக் கொண்டே ஓடிவந்து மங்கை யர்கரசியின் காலடியில் வணங்கி) சசி : அம்மா ...என்னை மன்னித்து விடுங்கள். இத்தனை விபரீதங்களுக்கும் கான்தான் காரணம்.

(என்று கூறி மதுராங்கதனைப் பார்த்து)

சசி : அரசே! சுதாமன் காந்தரூபனுக்கு பிறந்தவன் தான். மங்கையர்க்கரசி...மாசற்ற மகா உத்தமி. இதோ உங்கள் காந்தரூபன். #

(என்று கூறி மாலையை வீசி எறிய, மாலை காந்தரூபணுக மாறுகிறது. உடனே சசிகலா மறைந்து விடுகிருள். மதுராங்கதன் தன் மக னைக் கண்டு)