பக்கம்:மணிவாசகர்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மணிவாசகரும், கண்ணப்பரும். திருவாசகத்தின்கண் கண்ணப்பரைப் பற்றி மேற் காட்டிய செய்யுளன்றி மற்றொன்றும் காணப்படுகின்றது: அது. - "பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள்போல் விளங்க செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம் விருப்புற்ற வேடனார் சேடறிய மெய்குளிர்ந்தங்கு அருட்பெற்று கின்றவாதோணோக்க மாடாமோ' என்பது. ஆனால் இது முன்னையது போலின்றி அந்நாய னாரின் வரலாற்றைச் சுருக்கிக் கூறுகிறது. இங்ங்ணமே மற்றும் சமய குரவர் மூவரும் ஏனைய திருமுறையாசிரியர் பலரும் பெரும்பாலும் நாயனார் வரலாற்றைக் குறிப்பன வாகவே பாடியிருக்கின்றனர்; அலை, . "வேயனைய தோளுமையொர் பாகமது வாகவிடை யேறி சன்டமேல் தூயமதி சூடிசுடு காட்டில்கட மாடிமலை தன்னை - . . - வினவில் வாய்கலச மாகவழி பாடுசெயும் வேடன்ம்ல ராகு நயனம் காய்கணையி னாலிட்ங் தீசனடி கூடுகா ள்த்திமல்ையே" காணலைக் கும்மவன் கண்ணிடங் தப்பtள். வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம் தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை தேனலைக் கும்வயற் றென்குடித் திட்டையே’ "கண்ணனு நான்முகள் காண்பரியார் வெண்ணாவல் விரும்பு மியேந் திரரும் கண்ணப்பர்க் கருள்செய்த கயிலை யெங்கள் அண்ணலா ரூராதி யானைக் காவே' (திருஞானசம்பந்தர்)

  1. II
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/111&oldid=852424" இலிருந்து மீள்விக்கப்பட்டது