பக்கம்:மணிவாசகர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணரக் கண்டு மகிழ்ந்தது பற்றி அடிகள் திருவாசகத்திற். கூறியருளிய பகுதிகள் அளவிறந்தன: அவற்றுட்சில: திருவுருவக்காட்சி:கண்ணாலி யானுங் கண்டேன் காண்க." "உண்டொ ரொண் பொரு ளென்றுணர் வார்க்கெல்லாம். பெண்டிர் ஆண் அலி என்றறி யொண்கிலை தொண்டனேற்கு உள்ளவா வந்து தோன்றினாய் கண்டுங் கண்டிலேன் என்ன கண் மாயமே' "அடியோங் கண்ணாற வந்து கின்றான்' திகழா கின்ற திருமேனி காட்டி யென்னைப்பணி கொண்டாய்” திருவடிக்காட்சி:(1) மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்" (2) கிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி’ (3) கண்ணாற் கழல் காட்டி நாயேனை யாட்கொண்ட” (4) நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி காமிற் கடைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட" (5) 'திருமாலும் பன்றியாச் சென்றுணராத் திருவடியை உருநாமறிய ஒரந்தணனாய் ஆண்டு கொண்டான்' (6) 'பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசமறுத் தெனையாண்ட' (7) கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் . கண்கள்களிகூர' (8) 'கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினையுன் - - கழலிணைகள்' (9) 'கண்ணார உய்ந்த வாரன்றே யுன்கழல் க்ண்டே' (10) பாதமலர் காட்டிய வாரன்றே யெம்பரம்பரனே' 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/85&oldid=852828" இலிருந்து மீள்விக்கப்பட்டது