பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இச்சிறுநூல், மண்ணியல் சிறுதேருக்கு உரிய அச்சாணி. உருவத்தால் சிறியதெனினும் பயன் தருவதில் பெரியது. இது இந்நாடகத் தேரை, மனமெனும் மாடவீதியில் தடம்பிறழாது செலுத்தும். முடிவில், நினைவாகிய தேர்நிலையில் நிலையாக நிறுத்தும், - மன்னர் கல்லூரி பேராசிரியர் இராமாநுசன் சிவகங்கை - தமிழ்த்துறைத் தலைவர் I5-10-68