பக்கம்:மதி (நாடகம்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மதி அவன் கல்லறை மேல் காதலர்களாகிய கம்மிருவர் காதல் சித்திரத்தைப் பொறிக்க வேண்டும். அன்புள்ள, குலோத்துங்கன். சுகுணு இதைப் ப்டித்து முடித்துவிட்டு, ஐயோ! இப்படி ஒரு ஆளே எனக்குத் தெரியாதே. இப்படி ஒரு வேலையை எடுத்துக் கொண்டிருக்கின்ருயா தயா? தயா : நான் என்ன கமிஷன் ஏஜண்டா ? சுகு ை பிறகு, குலோத்துங்கன் யாரு? தயா : அப்படி ஒரு ஆளு நம்பொ ஜூரிேவிக்ஷன்லியே இல்லே. - சுகுளு : பின்னெ இந்தக் கடிதம் ? தயா ! இப்ளிகேட். சுகுளு : ஒண்னுமே விளங்கலையே. தயா : விளங்காது. வேலப்பர் உன்னே வெறுக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு. சுகுணு : ஏன் ? . தயா: இந்தக் கடிதத்தைப் பார்த்தால்தான் அவர் உன். இனத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தைக் கைவிடுவார். சுகுளு : சொத்து :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/36&oldid=853534" இலிருந்து மீள்விக்கப்பட்டது