உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதுரை மாவட்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 எனவே, கான்சாகிபுவைச் சுபேதார் பதவியிலிருந்து நீக்கவும் மதுரைப் பகுதியின் ஆட்சியைத் தானே கைப்பற்றி நடத்தவும் ஆர்க்காட்டு நவாபு முடிவுசெய்து. ஒரு படைக்குத் தானே தலைமை தாங்கி, கம்பெனிப் படை ஒன்றையும் துணைக்கு அழைத்துக்கொண்டு மதுரையை நோக்கிப் புறப்பட்டான். திருப்புவனத்திற்கு அருகே, இவ்விரு படைகளையும் கான்சாகிபு தாக்கினான் இரவில் காக்குவதும் பகலில் ஓடி மறைந்து கொள்ளுவதுமாக கான்சாகிப் இருந்தான். இரு படை களும் கான் சாகிபுக்காகத் திருப்புவனத்தில் காத்திராமல் மதுரையை நோக்கிச் சென்றன. பல மாதங்கள் நவாபின் படை யும் கம்பெனிப் படையும் மதுரைக் கோட்டையை முற்றுகை யிட்டன. கோட்டைச்சுவரின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. ஆனால் உடனே அது சீராக்கப்பட்டது. ஆறுமாதங்கள் முற்றுகை நீடித்தது. போரால் சாதிக்க இயலாமற் போனகை. பொன்னால், சாதிக்க முடிவு செய்ய ஆர்க்காட்டு நவாபு உறுகி கொண்டான். மதுரைத் தளபதி சீனிவாச ராவுக்கும் மார்ச்சண்டுக்கும் லஞ்சம் கொடுத்து, கான்சாகிபுவைத் தந்திரமாகப் பிடித்து வந்து தூக்கிலிட்டனர். . கான்சாகிபு, மதுரைப் பகுதியில் ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மேலூரிலிருந்து அழகர்கோயிலுக்குச் செல்லும் சாலையில் உள்ள வெள்ளாளப்பட்டியில், இவன் ஒரு கோட்டை கட்டினான். அரசாடி நீர்த்கொட்டிப் பகுதியில் பென்னர் இந்தியா கொழிற்சாலை உள்ள கிரம்ஸ்புரத்தில் கம்மந்தான் கான்சாகிபு தூக்கிலிடப்பட்ட இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டிருக் கிறது. கான்சாகிபு கம்மந்தான் என்ற பெயரைக் 'கான்சா' என்று சுருக்கி இவன் பெயரால் மதுரையில் கான்சா மேட்டுத்தெரு உள்ளது. திப்புசுல்தான் ஹைதரலி திண்டுக்கல்லில் கோட்டை கட்டினார். அவர் மசன் திப்புசுல்தான் திண்டுக்கல்லுக்கு கலிக்காபாத் என்று பெயரிட்டு அங்குஒரு நாணயச்சாலையை நிறுவினான் இரண்டாவது மைசூர்ப் போரின் விளைவாக 1890-இல் 1890-இல் திண்டுக்கல் திண்டுக்கல் சீமை ங்கிலேயர் வசப்பட்டது. ஆ