பக்கம்:மத்தாப்பு சுந்தரி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

கிாகப் பேசவில்லை ; வினேக்காகத் தான் சொல் உதிர்க் கிகுள் எனபதை அவச உணர்ந்து கொண்டார். அஷ் னஅ பார்வையும் மிடுக்கும் அவருக்குப் பிடிக்கவில்லே.

'பின்னே என்னவாம்; வீடு வாசல் குடித்தனம் அது இதுங்கிற தெல்லாம் ஒண்னுமில்லே எல்லா வத்தையும்-மானம் மரியாதைகளேக் கூட-காற்றிலே பறக்கவிடுற தடித்தனம் தான் உன் கிட்டே இருக்கு

போதுமே! நான் என்ன ஜடம்னு கினேச்சுக் கிட் டேனr தடிக்கழுதையாமே! கடிக்கழுதை இப்படித் தான் டிரஸ் பண்ணிக்கொண்டு கடமாடுதோ?...தடிக் கழுதை, கடித்தனம்...ரொம்ப லெட்சணமாப் பேசக் கற்றுக்கொண்ட ச்சு. அழகு வழியுது!’

"அழகு ஒண்னும் வழிய வேண்டாம். வாழ்க் கையே அழுது வழியுதே உன்னுலே! பெண்ணு லட்சண காக இராமே கண்டபடி அலேவானாம். கல்ல புேச்சு சொன்னுல் அம்மாளுக்கு கொன்னாப்பு வேநே வருது!......"என்று முணமுணத்தார் ஆசாவமுதச்.

ஆமா, இப்ப என்ன கடந்துட்டுதாம் விளுப் போட்டு கத்துவானேன்? வெளியே சுற்றி அலுத்துப் போய் வீட்டுக்கு வந்தால், தினசரி இதே எழவுதான்!”

"பிரமாத வேலேடாப்பri கrய்க்கு வேலேயுமில்லே : கிங்க கேரமுமில்லேங்கிற கணக்குத்தான்......”

கனகம் சீறிஞள். என்ன இது! ஒரேயடியாப் போகுதே! வரவச உங்கபேச்சு முட்டாள்தனமா வன் குதே? என்ருள்.

கல்லால் தாக்குண்டவர் போல் திடுக்கிட்டு முழித் துப் பார்த்தாள் அவர். ஒகோ! இவ்வளவு அாரமாயிங் இதிா' என்று உறுமினுள்.