பக்கம்:மந்தரை சூழ்ச்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கரை சூழ்ச்சி ll

அஞ்சி மந்தரை அகன்றிலள் அம்மொழி கேட்டு'. சாதாரணமான நஞ்சுக்கு மருந்து உண்டால் நஞ்சு நீங்குவ துண்டு. ஆனால் இந்த நஞ்சு எந்த மருந்துக்கும் திராக கஞ்சன்ருே ? ஆதலால் அவள்,

நஞ்சு தீர்க்கினும் தீர்கிலா(து) அதுநலிந்(து) என்ன, கைகே யியை விட்டு அகலாது, மீண்டும்,

தஞ்ச மே உனக்(கு) உறுபொருள் உணர்த்துகை தவிரேன்,

வஞ்சி போலி' என்(று) அடிமிசை வீழ்த்து உரை வழங்கும். மருந்துக்கு நீங்காக நஞ்சு மரணம் தவிர வேறு என்ன உறுபொருள் உணர்த்தும் கைகேயிக்கு இராமனிடத் துள்ள வாஞ்சை, கோசலேயிடத்துள்ள ஒற்றுமை, தசரத னிடத்துள்ள பதிபக்தி, தர்மத்தினிடத்துள்ள கம்பிக்கை எல்லாவற்றிற்கும் நஞ்சூட்டி நாசம் செய்யப் போசிாள் மக்தரை,

முத்த வற்குஉரித்(து) அரசெனும் முறைமையின் உலகம் காத்த மன்னனில் இளைய(ன்)அன் ருேகடல் வண்ணன்: ஏத்து நீள்முடி புனைவதற்கு) இசைந்தனன் என்ருல், மீத்தரும் செல்வம் பரதனை விலக்குமா(று) எவனுே ?

அற(ம்)நிரம்பிய அருளுடை அருந்தவர்க் கேனும், பெற(ல்)அரும்திருப் பெற்றபின், சிந்தனை பிறிதாம் ; மற(ம்)தி னந்(து)உமை நலிகிலர் ஆயினும், மனத்தால் ดn(สํา\ด minuts" இயற்றுவர் இடையா:இன்னல்.

புரியும் தன்மகன் அர(சு) எனில் பூதலம் எல்லாம

எரியும் சிந்தனை கோசலைக்(கு) உடைமையாம் : என்ருல்பரியும் நின்குலப் புதல்வற்கும் உனக்கும்.இப் படிமேல்

உரிய(து).என். அவள் உதவிய ஒருபொருள் அல்லால் :