பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை منشاه சீகா விளக்கை அனேக்திவிடட்டுமா ? அல்லது உங்க శ్రి, శ్రీ " ':' : ; f . ఖి وأسس مسك A : که پایه لم தி: - تب«. ټي بن ميم، ويج. وهي 3) به شم بهم په جرم در مج^ ؟؟ ::ر میپس پش۔ ۔ ... -ثہ ளுக்குத் தாங்குகபோது விளககு இருககவேனுமா மரகதம் : மங்கலாக எ சியும் விளக்கு ஒன்றும் இல் (மங்கலான விளக்கைப் போடுகிருள். பிறகு மாதவன் ம் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிடு Q |ப்பா, ஒரே குளிராக இருக்கிறதே. ஒ به ;"م (சிதா படுக்கையில் போட்டிருந்த வெள்ளைப் போர் வையை எடுத்து உடம்பில் போர்த்துக்கொள்கிருள். அது அவளுக்குத் திருப்தியளிக்காததால் கட்டிலே விட்டு - * ட்டு எழுந்துவந்து தன் கைப்பெட்டியைத் திறந்து பாக்கு நிறமான ஒரு கம்பளிப் போர்வையை எடுத் துப் போர்த்துக்கொண்டு படுக்கிருள்.) இ ைரி காட்சி ஆறு (மாதவன் படுக்கை அறை. மணி பன்னிரண்டு அடிக்கப் போகும் தருணம். மேஜை விளக்கும் மற்ருெரு மங்கலான விளக்கும் எரிகின்றன. சீதா சாய்வு நாற்காலியில் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கிருள். மாதவன் கட்டிலில் படுத்து உறங்குகிருன். சீதா நாவலே மேஜையின்மேல் வைத்துவிட்டு , மெதுவாக எழுந்து வருகிருள். இனிமையான எளிய பாட லொன்றை மெதுவாகப் பாடிக்கொண்டே மாதவனருகே கின்று பார்க்கிருள். முகத்தில் புன்முறுவல் தவழ்கிறது. கலைந்த போர் வையை எடுத்துச் சரியாகப் போர்த்துகிருள். பிறகு மறுபடியும்