பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மனக் குகை 3 தெரியாது. இன்றைக்கு எல்லாம் வெட்ட வெளிச்ச மாய்விட்டது. சம்பள உயர்வு கொடுக்க வந்த மானேஜர் இப்போது எனக்கு ஒரு மாதம் கோட் டிஸ் கொடுத்திருக்கிரு.ர். அடுத்த மாதத்திலிருந்து எனக்கு வேலே கிடையாது. தெருவிலே கிற்க, வேண்டியதுதான். சீதா : மானேஜரிடம் விஷயத்தைச் சொன்னுல் அவர்

  • * 완 * * r - அது காபங் காட்டுவார். ங்ேகள் கவலைப்பட வேண்டாம்.

மாதவன்: இனிமேல் அது காபம் ஏது பாங்க் காரிய கரிசி ஒரு பயித்கியமென்று கெரிக் கால் பாங்கே அழிந்து போகும். பாங்கின்மேல் யாருக்கும் கம்பிக்கை இருக்காது. என்னே இனிமேல் அவர் வேலையில் வைத் துக் கொள்ளவே மாட்டார். சீதா : அவரிடம் போய்ச் சொல்லி ஒரு இரண்டு மாதம் ாஜா வாங்கிக்கொண்டு வந்தால் அந்த ரஜா முடிவதற் குள் உடம்பை சொஸ்தப்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் நேரில் கேட்டால் அ வ ர் மறுக்க மாட்டார். மாதவன் : சீதா, இனிமேல் நான் அவர் முகத்திலேயே விழிக்க முடியாது. அவ்வளவு பிரியக்தோடு இருந்த வரை வாயில் வக்கபடி பேசிவிட்டு என்ன மூஞ்சி யைக் கொண்டு நான் அவரைப் பார்க்கச் செல்வது? அது என்னுல் முடியாது. சீதா : சசி, நீங்கள் போகவேண்டாம். நான் போய். அவருக்குச் சமாதானம் சொல்லி வருகிறேன், ரஜா தீருவதற்குள்ளே உங்கள் நோயைக் குணப்படுத்தி விடலாம்.