பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 :

கேட்க ஆரம்பித்து விடுவாள் இந்திரா. இரவு சாப்பாட்டிற்கு வரமாட்டேன் என்று ஏன் முன் கூட்டியே சொல்லிவிட்டுப் போகக் கூடாது?’ என்ற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வது? . -

"நான் கொஞ்சம் கோபமாகப் பேசிவிக்டாஜோ, கண்ணிர் கடைகைக் காட்டி, என்ணேத் தோற்கடித்து விடுவாள் இத்திரா அழஆரம்பித்துவிட்டால், திைேமன்ட்டில் முக: மீராக ஆலாபனே நடந்து கொண்டிருக்கும்போது, எப்படித் துக்கம் வரும்?.

"எதற்காக இவ்வளவு தொக்கைளைத் தேடிக் கொள்ள வேண் நான் வீட்டிற்கே போய்ச் சாப்பிட்டுக் கொள்கிறேன்" என் மூன். . - - - - - -

_வரதன் பேசிய குறும்புப் பேச்சைக் கேட்டு மகுடபதிகுேம் சிசிப்பு வந்தது. சிறிது கோபமும் வந்தது. மனைவி என்ற ஒரு பெண்ணுக்குவரதன் இவ்வளவு பயப்படுகிருனே என்று அனுதாப் மும் பட்டது. அவன் நெஞ்சம். ஆனல், மகுடபுதியின் தாயோ வரதன் போதிகைப் போற்றிப் பேசினுள். '

'ஒரு ஆண் உணவருத்தவில்இ என்பதற்காக அனுதாபப் படவோ, விருத்தவோ, அழவோ ஒரே ஒரு உள்ளத்தால்தான் முடியும். அதுதான் அன்புள்ளம், நஇ ைபண்பு உள்ளம்! அதிக நல் ைஉள்ளம் ஒரு சிலரிடe தான் அமைகிறது . அந்த நல்ல ஆள் ளம் கொண்ட :ென் அணங்கை நீ மகிாகியாகப் ப்ெbறிருக்கி ருங். இது வேளை, கணவன் உணவருந்த வில்யைாளுல் இதே அன்பு நெஞ்சம் புண்பட்டு, ஏன் உனiருத்தகில்இ என்ற நினைப் பால் வேதனைப்ளூடும். வேறு எவளாவது தன் கணவன் மனகஇ மயக்கி விட்டாளோ என்று நினைத்து வருத்தும். அத்து வத்தம் ஆசக்ே கிளப்பிப் போராட்டத்தை உண்டுபண்ணி அவளே அழ வைத்து விடுகி. இவ்வளவு நல்ல உள்ளம் கெர்ன்ட இத்திராவை நீ மனைவியாகப் பெற்ஆன்கிரும். அவள் மனம் புண்பட்டு விடக் கூடாதே எகிறு வேறு இடத்திலும் உணவருத்த மறுக்கிருக். இதுதான் உண்மையான அன்பு. இதைப்போன்ற அன்புக்கு நிகர் இந்த உலகத்திலும் வேலு என்ன இருக்கமுடியும் -

"ஆணுக்காக வகுத்துகின்ற உள்ளத்தை இயற்கை பெண்ணி டிம் அமைத்து கிட்ட்து. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை யிலும், ஆணுக்காக வருத்துகின்ற ஒரு உள்ளம் துணையாகக் தேவைப்படுகிறது. இதுதான் க்ணவன்-மனைவி என்ற உறவின் அடிப்படைத்தத்துவம். -

'திருமணம் என்பது வெறும் விளையாட்டல்ல! ஆனும் சென் அம்தன்னனம் நாடாது பிறர் தலத்தில் நாட்டம் கொண்டு ஒது வருக்காக மற்றவன்கர வாழ வைக்கும் திவாக சக்தி திருமணம்