பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

செய்து கொள்ளாமல் வாழுகின்ற ஆணுே பெண்ணுே தங்கள் வாழ்க்கையில் முழுப்பயன்க் கண்டு விட்டதாக நினைப்பதை ஊரும் உலகமும் ஏற்றுக்கொள்ளாது.

மகுடபதியின் தாயார், தன் மகனை மனத்தில் நினைத்துக் கொண்டுதால் இதுபோல பேசினர்கள்_என்பதை வரதன் உணர்ந்து கொண்ட்ர்ன். ஆளுல் மகுடபதியோ தன் தாயாரின் பேச்சைக்கேட்டு சிறிது தடும்ாறிஞலும் உடன் பணம் இல்லாத வர்கள் தினமணம் செய்துகொல்டு திண்டாடக் கூடாது" என்ற பழைய நினைப்புக்கே முக்கிய இடம் கொடுத்தான்.

வரதன் கிடைபெற்றுக் கொண்டு, தன் வீட்டிற்குச்சென்முன். இன்றும் பேசாமல் அமைதியாத அமர்ந்திருக்கும் : குடபதியை அவன் தாயார் உணவருந்த வரும்படிக் கூப்பிட்டாள்.

உணவருந்த அமர்ந்திருந்த மகுடபதியின் மனம் உணவின் மீது செல்லகில்க். குழம்பிக் கொண்டே இருத்தது. பிசைந்த உணவை வாயில் அள்ளி வைக்கும் நிளேப்புக்கூட இல்லாமல் பிரமை பிடித்தவன் போல் அமர்த்திருத்தான்.

தன் தாயார் கூறிய ஒவ்வொரு சொல்லும் அவனுக்கென்றே தேடிக் கண்டுபிடித்து பயன்படுத்தியது போ ைஅவனுக்கு பங்டது. ஒன்றும் தெரியாது போல், இருத்த தன் தாயாரால் எப்படி இவ்வளவு:பெரியதத்துவத்தைப் பேசமுடித்தது என்று எண்ணிஞன் அனுபவம் பேசியிருக்கும். படிப்பில்வாத தன் தாய் பேசியதைக் கேட்ட பின் அது அனுபவம் என்று தானே முடிவுகட்ட வேண்டும்,

"ஏனப்பா இப்படி உட்கார்த்திருக்கிருய்' என்ற தாயாக்கி: வார்த்தைகன் அனைச் சக உணர்வு பெற வைத்தது. சாப்பிட வேண்டுமே என்பதற்காக இரண்டு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டு எழுத்து விட்டான்.

மகனின் மனதைத் தன். வார்த்தைகள் தொட்டிருக்கிறது என்பதை அந்தத் தாயுள்ளம் அறிந்து கொண்டு விட்டது!

r படுக்கையில் படுத்துக் கொன்டிருந்த மகுடபதி உறங்காமல் விழித்துக் கொண்டே இருந்தான் எண்ணத்தில், தில் தாயும், ஆரதனும் பேசிக் கொண்ட சொற்கள் மாறி மாறி தோன்றிக் ச்ொண்டிருந்தன.

உலகில் மனிதர்கள் எப்படி யெப்படினோ வாழ்கிருtஅள். ஆவர்கள் எப்படி வாழ்ந்தாலும், எத்தனேயோ செயல்களினல்' சீரும் சிறப்பும் பெற்று) விளங்கிலுைம், தென்ணுெகுத்தியுட்ன் வாழாத வாழ்வி.ே சிறப்பில்லையாம். பெரும்ைபிக்யைாம், கன்னியமும் கடன்மயும் இல்யோம்! உலகம் பெண்ணுக்கு அவ்வளவு சிறப்பும் செல்வாக்கும் அளித்திருக்கிறது!