பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

பென்! யார் அந்தப் பென்? எப்படி அவளுக்கு இவ்வளவு கிறப்பு உண்டானது யார்ால் உண்டாக்கப் பட்டது? எல்லாம் கவிபாடி பெருமை செய்த கவிஞர்கள் செய்தவேனே. அவர்களாகி தான் உலகம் பென்னே இவ்வள்வு உயர்வாகக் கருத முகனத்திருக்க வேன்டும்!

"தற்சாத்து தற்கொன்டான் பேணித்தகை சான்ற சொம் காத்து சோர்வில்ாள் பேண்" என வள்ளுவப் பெருந்தகையே, பெண்ணுக்கு இவ்வளவு சிறப்பினையுண்டாக்கி விட்டார் என்ருல், மற்றவர்களைப் பற்றிக் கேட்க் வேண்டுமோ? w

அடடா? வள்ளுவரால் போற்றப்பட்ட பென்னே நாம் எவ்வளவு கேவலமாகக் கருதி விட்டோம் :ாலம்! பென் என்ன செய்வாள்? பிறர் உழைப்பினை நம்பி வாழக் கூடிய விதமாக, மென்மையான உள்ளத்தையும், உடலமைப்பையும் இயற்கை அவளுக்குக் கொடுத்து விட்டது.

இளமையின் துடிப்பால், நாம் பெண்ணப் பற்றிச் சரியாக ஏடை போட்டுப் பார்க்க ஆறிவு தவறி விட்டது அம்மா பேச கிருfகள் என்ருல், அவர்களிடம் அனுபவம் இருக்கிறது. -

மனித இனத்தின் அடிவானம் பென்! அந்த அடிவானத்தில் தான் பூமியும் ஆகாயமும் சத்திக்கும்! பூமியும். ஆகாயமும் சங்க. மத்தில் தோன் ஒகின்ற உணர்வும் மனித இனத்தை இன்பத்தில் ஆழ்த்திகின்றது. இந்த அடிவானச் சந்திப்பை நீக்கி விட்டு மனிதனல் வாழவே முடியாது.

- ஆணும் பென்னும் திருமணக் செய்துகொள்ளும் போது. அவர்களுடைய ரம்மியமான நாவல் முடித்து, அவர்களுடைய உண் மையான வரலாறு ஆரம்பமாகிறதாம். . . . -

திருமணத்திற்கு முன் மனிதன் கனவு காணுகிருன். திரு மணத்தின் போது அவன் விழித்துக் கொள்கிரும். பின் கால மெல்லாம் அவளுல் உறங்க முடிவதிக்இ கடமையுணர்வு ஏற் பட்டு, அவன் உற்சிகத்திற்குத் தடை விதிக்கின்றது.

இது நாள் வரையில் பெண்ணப் பற்றி உணர்ந்து கொள்ள வி.ே உணர்ந்து கொள்ளவில் ைஎன்பதைவிட உணர்த்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் பொருந்தும், பென்சீனப் பற்றித் தவருண எண்ணங்களே என் இதயத்தில் இடம் பெற்றிருந் தது. ஒரு பென் தன் ஆடைகளை எவ்வளவு கல்பமாக மாதிரிக் கொள்வாளோ அவ்வளவு சுலபமாகத் தன் மனதையும் மாற்றிக் கோள்ளும் தன்மை கொண்டவள் என்று எண்ணினேன். ஆனல்.