பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

as

நடத்து கொண்டே இருந்த அவர்கள், தகிகள் பார்வையில் சட்ட் சிற்றுண்டில் சான் ஒன்றினுள் நுழைந்தனர். தனியறை யில் நுழைந்து, இருக்கைன்ஸ் இயர்ந்ததும், 'அன்ன சாப்பிடுகி ருப்' என்று அவ்ளேப் பார்த்துக் கேட்டான், 'உங்களுக்குக் குப் பிடித்தது எதுவே அதுன்ே எனக்கும்’ என்று இவள் மொழி யாலே-அல்ல விழிபாலே-பதில் சொன்குள். இவள் பார்வை கூறிய பரிபாஷைப்படியே அல்லும் இனக்குப் பிடித்தமான சிம், றுண்டிகல்துே கொண்டு வரச் சொன்னன்.

சாப்பிட்டுவிட்டு, வெளியே விரும்போது பில்லிக் கண்ட தொகையை, அவன் செந்தாமரையுடன் பழகுவதற்கு முன் கன் டிருந்ததாளுல் திச்சயம் சித்தைக் கலங்கியிருப்பான். ஆனால், இப்போது சிரீத்துக் கொண்ஆருந்தான் காரணம் அவன் காதல் இதய்வம் அவன் பக்கம் நின்று சிர்த்துக் கொண்டிருந்தது.

செத்தாமரை தன்னருகில் இருப்பதால், அவன் அடைய முடி மாத பேரின் பத்தை அடைந்து விட்டவளுகவே காணப்பட்டான்.

செந்தாமரையும் மகுடபதி ஆட்டுவிதிதபடி ஆடுகின்ற ம் சம் போலவே காணப்பட்டாள். r- - - -

சிற்றுண்டிச் சாைைவ விட்டு வெளியேறிய பின்னும் அவர்கள் தடக்க ஆரம்பித்தனர். யார் யாசோ அவரிகளை உற்றுப் பார்த் தனர். ஆளுன் அவர்கள் யாரையுமே பார்க்கவில்.ே பார்க்க நேரமும் இன் இ. பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் இல்.ை உள்ளத்தாஇ ஒன்றுபட்டு இன்பவெள்ளத்தில் மிதந்து கோண்டே சென்றனர், . . . .

எங்கு வோகிருேம் என்ற குறிக்கோள் இன்றியே அவர்கள் கால்கள் ஒய்த்துபோகும் வரையில் நடந்து சென்றனர். இரவு சுட்டுமனி வரையிலும் இந்த உனகத்தை மறந்து, வேறு ஒரு உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டிருந்தனர். எட்டும்னிக்கு மேதோன் பிரிய மனம் இல்லாமல் பிரிந்தனர், -

அழகு என்பது அதைப் பார்த்து ரசிப்பவனின் கண்களில் மட்டும் இருக்கிறது என்பதில்லை. ஆழகைப் பார்ப்பவனின் உள் வத்தினது தன்ம்ைக்கேற்ப அழகில் மெளகம் உயர்கிறது."

இரண்டாண்டு ஆானத்திற்கு மேலாத ஒரே அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் எட்டுமணி தேரம் சத்திக்கின்ற வாய்ப்பு இரும் தும் ஆப்பொழுதெல்லாம் தென்படாத அழகையல்லவா சில் நிர்ம் கலாது மகுடபதி செந்தாமரைபீடம் அன்கிருன் வளது அழ குத் திருமுகத்தைக் காணுது நேரங்களில் அவன் முகத்தில் வாட் டத்தின் ரேகைகள் படர்த்திருப்பதைக் காணமுடிகிறதே! z ::