பக்கம்:மனம் போல் வாழ்வு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 s

அவர் பேச்சை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த வரத லுக்குப் பல உண்மைகள் புல்னுகியது பைத் திகமாகத் திரித்தவர் செத்தாமரையின் தந்தையென்றும், தந்தையின் போக்கால் செந் தாமரை அவரை விட்டுப் பிரிந்து எங்கோ சென்றிருக்கிருள் என்று மட்டும் தெரிந்து கொண்டான்.

மருத்துவர்கள் போனபின் வரதன் பெரியவரின் அருகில் அமர்ந்து அவருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.

"ஐ செந்தாமரை: செத்தாமரை என்று பிதற்றினிர்களே! பாரத்த செத்தாமரை அவளுக்கும் உங்களுக்கும் என்ன உதவு? அவள் இப்போது எங்கிருக்கிருள்? தாங்கள் தெரிவித்தால் நான் போய் வேண்டுமானலும்.அழைத்து வாக்கிறேன்' என்ருன்.

"நீங்கள் யார்? நான் எஇஇருக்கிறேன்?' என்று கேட்டார் பெரியவர்.

"மருத்துவமனையன சோசகபபடடிருககlர்கள். சாயிைல் தங்களே சிறுவர்கள் பைத்தியம்... பைத்தியம் என்று கூறி விரட்டிக் கொண்டு வரும் போது கார் மோதித் தங்களே கீழே தள்ளி விட்டது. நாங்கள்தான் மருத்துவமனையில் கொண்டு வத்து சேர்த் தோம்' என்ருன் வரதன். -

வரதன் பேசிய முறை அவருக்கும் பிடித்திருத்தது. ஆளுலும், சிறுவர்கள் தன்னே விரட்டி வ்ந்த்தோ தான் கார் மோதிக் கீழே விழுத்ததோ நிக்சவுக்கு வரவில்லை. "நான் மயக்கம் அடைந்து கிடத்தேளு' என்ருர் பெரிதுவர்

"ஆமாம், இரவு முழுவதும் நினேவு வரவேயில்சே, இரவு முழுவதும் பிராண வாவு செலுத்தினுரிகள். ஐப்போதும் நிக்சவு வராமையால் காகியில் இரத்தம் செலுத்திய பிறகுதான் நினைவு ஊத்திருக்கிறது' என்ருன் வரதன்.

'இரத்தம் செலுத்தினர்களா' "ஆமாம், இதே இவரின் இரத்தத்தை எடுத்துத் தான் சங் களுக்குச் செலுத்தப்பட்டிருக்கிறது. அதன்ைதான் அவர் களைப்

ఐ; படுக்கையில் கிடக்கிரு.ர்.

utri Lurratih? srẻ (gays) எவ்வள பேர்களுக் മറ് லை வு - ளுக்குத் "அதிருக்கட்டும். செந்தாமரை செந்தாமரை என்கிறீர்களே 4gg ajmrrr?*”

"செந்தாமரை அவள் என் மகள், இத்தப் பாவியை விட்டுப் பிரிந்து விட்டாள். எங்கிருக்கிருனோ'ன்ன பாடு படுகிருளோ? எல்லாம் இந்தத் பாவியால் வந்த்து' என்று நொந்து கொண்டார். அவர் பேசிய பிறகே அவர் கண்கள் கலங்கின. அதைப் பார்த்து வரதன் மனமும்_வேதனைப் பட்டது.

வகுந்தாதீர்கள்' என்று ஆறு இல் கூறினன் வரதன். *எப்படி வருந்தாமல் இருக்க முடியும் எகி ஒரே மகள்! அன்புத் திருமகள், எகிளைத் தன்iாகத் த்விக்கும்படி விட்டுவிட்டு