பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 அந்தோ அரசியலே ! のヤの3 இPA ぶ)○ ラウte ஒலிபெருக்கி முழங்கிற்றுச் சற்று நின்றேன்; உணர்ச்சிமிக்க பேச்சாளர் தமது நெஞ்சில் வலிவிருக்கும் வரைகத்திப் பழித்துக் கூறி வாய்க்குவந்த படியெல்லாம் பொழிந்தார் மாரி, அலிஎனத்தன் நிலைமறந்து மாறி மாறி அரசியலை விளையாட்டுக் களமாக் கொண்டார்; பலிகொடுக்க ஏமாளிக் கூட்ட முண்டு பாவையென ஆட்டுகிருர் பகட்டுக் காரர். காலையிலே ஒன்றுரைப்பார் மாலை வந்தால் கட்சியினைக் கொள்கையினை மாற்றி நிற்பார்; ஒலையிலே விழுந்தபுனல் இபால அங்கும் ஒட்டாமல் ஓடிடுவார்; விடிந்த பின்னர்க் காலையிலே சொன்னதுதான் உண்மை என்பார்; காசுக்குப் பாய்விரிக்கும் பெண்டிர் ஆனார்; | நூலறியார், அரசியலிf கேடு செய்ய βό/ நோய்நுண்மம் படர்ந்ததுபோல் படர்ந்து விட்டார், நோய்நுண்மம்-நோய்க்கிருமி