பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ் மாலை

கவிஞன் யார்?. என்பதற்கு எடுத்துக்காட்டுத்தானய்யா, பகுத்தறிவுக் கவிஞர் முடியரசனய்யா...

- தந்தை பெரியார்

திராவிட நாட்டின் வானம்பாடி கவிஞர் முடியரசன்....

- பேரறிஞர் அண்ணா

எனக்குப்பிறகு கவிஞன். முடியரசன்......

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

- தன்மானக்குன்றம்- கொள்கை மாறாச்சிங்கம்-திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர் - திராவிட இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகார்த்தர்களில் ஒருவர் - 1940க்குப் பின்னால் திராவிட இயக்கத்தின் சார்பில் நாற்பதுக்கு மேற்பட்ட இதழ்களில் கொள்கை முழக்கம் செய்தவர் கவிஞர் முடியரசன். இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிற தென்றால். அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்.

- கலைஞர் மு. கருணாநிதி

கவிஞர் என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என்று

- ர்களின் வம்ச் ப் பார்த்துத் தெரிந்து கொள் -

- மக்கள் திலகம் எம். ஜி. ஆர்