பக்கம்:மனிதர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. புலவர் சாதாரண ஆசாமிதான். வேட்டியை தார் பாய்ச்சிக் கட்டியிருந்தான். துண்டை தலையில் சுற்றி யிருந்தான் முண்டாசாக. மெலிந்த தோற்றம். அப்பாவி திரிச் శ్రీ o மாதிரிச் சிரித்தான் . 燮 o 兔 థ్రి # சும்மா பாடு புலவர். ஐயா நல்லா ரசிப்பாங்க. گست: உனக்கு நல்லது செய்வாங்க என்று உற்சாகப் படுத்தினார் 辺 rcmむリ了。 அவன் உரிய பிகு எல்லாம் பண்ணிவிட்டு, சட்டென்று உரத்த குரலில் பாடினான். அப்படிப் பாடுகிற போது அவன் இடது கை இடப்புறக் காதை பிடித்து மடக்கியவாறு இருந்தது. அவனுடைய மேசிைசம் அது என்று சொக்கவிங்கம் புரிந்து கொண்டார். ஆடுமில்லாக மாடுமில்லாமே ஆலாப் பறக்குதே மோட்டார் வண்டி காடு மேடெல்லாம் ஒடிஓடி மூடி மறைக்கும் புழுதி மண்ணு மேகம் போலே,பாய்ஞ்சு பரவுது: பேஷ் பேஷ்! என்றார் ராமையா டுரிங் சினிமாக் கொட்டகை திப்புடிச்சு எரிஞ்ச போது பாடினியே அதைச் சொல்லு என்று தூண்டினார். பத்திக்கிடுச்சே பத்திக்கிடுச்சே படம் ஒடும் கொட்டாயி-தீ பத்தி எரிஞ்சிடுச்சே! அய்யய்யோ அய்யய்யோ ஆவ்னு வாய் பிளந்து படம் பார்த்த ஆளுகள்ளாம் பதறித் தவிச்சாங்க பாய்ந்தோடத் துடிச்சாங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனிதர்கள்.pdf/98&oldid=855640" இலிருந்து மீள்விக்கப்பட்டது