பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
61
 


-

முன்னரே கூறியதுபோல, ஆண் பெண் இருவரின் ஆ_டலமைப்பை மன உணர்ச்சியைப் பொறுத்தே முறைகள் (Method) அமையும். அதற்கு முன்னே, பெண்ணின் பிறப்புறுப்பின் தன்மையையும் விதங்களையும் புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

கருவாய் (Vagina) என்பது தாமரை மலர்ந்திருப்பது போன்ற தன்மையில், மிகமிக மிருதுவான அமைப்புடன் விளங்குவதாகும். விரல்களை மடக்கி கட்டப்பட்டிருப்பது போல, ஒரு சிலருக்கு மிகவும் இருக்கமானதாகவும் இருக்கும். இன்னும் பலருக்கு அந்தக் கருவாய் மடிப்பும் சுருக்கமும் நிறைந்ததாகவும் இருக்கும். வேறு சிலருக்குப் பசுவின் நாக்கைப் போன்ற வடிவத்துடனும் அமைந்திருக்கும்.

ஆகவே உடல் உறவு என்பது அதனதன் அமைப்புக் கேற்பவே ஆனந்தமளிக்கும் என்பது தான் மிக முக்கியமான கருத்தாகும்.

பெண்களை பொதுவாக சந்தோஷப்படுத்துவது எப்படி?

உடலுறவு கொள்ளும்பொழுது, கணவன்மனைவி இணைந்து, ஒருவித லயிப்புடன் ஈடுபட்டு, செயல்படும் பொழுது தேவையான ஒத்துழைப்பையும் தந்து, திறம்பட அனுசரித்தால்தான், நிறைவான இன்பம் பெறமுடியும்.

அதே நேரத்தில் பெண்ணின் வயதிற்கேற்பவும் உடலுறவு கொள்வது மிகவும் நுண்ணியதாகப் பின்பற்ற வேண்டியிருக்கிறது.

பதினாறு வயதுக்குட்பட்டபெண்களுக்குத் திருமணம் நடக்கக் கூடாது. அப்படியும் மீறி நடந்து விட்டிருந்தால், அவர்களை உடலுறவில் அதிகமாக ஈடுபடுத்தினால் அவர்களுக்கு அதிக ஆனந்தம் கிடைக்காது. அவர்களின்