பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


M-74- LI וטסעטסouוu-it-oוט பழைச சயாை பை பூoயது oil it—ily

அன்பையும் நம்பிக்கையையும் முதலில் பெற்றால் தான் இன்பம் விரிவடையும்.

அவர்கள் விரும்புகின்ற பூ பழம், சிற்றுண்டி, உணவு, வளையல், கைக்குட்டை போன்றவைகளை வாங்கி வந்து பரிசளிப்பதன் மூலம் , அவர்கள் உற்சாகத் தை அதிகப்படுத்தலாம். ஆபரணங்கள் அணிந்து கொள்வதில் அவர்கள் மனம் லயித்திருந்தால், அவசியம் வாங்கித்தந்தால் பின்னும் பேரின்பம் பெருகலாம்.

உடலுறவை விட, பேசும் விதத்திலும், பழகும் முறைகளிலும் அன்பை விரிவாக்கிக்கொண்டு, சீரான முறையில் இதமாக, பதமாக உடலுறவு கொள்ள வேண்டும். பதினாறு வயதிலிருந்து முப்பத்தி ஐந்து வரையில் உள்ள பெண்களிடம், அன்புடன் பழகி, ஆதரவைப் பெற்று, கொஞ்சங் கொஞ்சமாக உடலுறவு முறைகளில் அதிகமாக ஈடுபாடு கொள்ளச் செய்துவிட வேண்டும்.

பழகிக் கொண்டபிறகு, அதில் பற்றுக்கொண்ட பிறகு, உடலுறவில் அதிக வலிமையுடன் (Force) செய்வதையே அவர்கள் அதிகம் விரும்புவார்கள். நல்ல அனுபவம், நிறைந்த வயது, உணர்ந்ததை அனுபவிக்க விரும்பும் உடலமைப்பு, வேகமாக ஈடுபடவும் கூடிய வாய்ப்பு இருப்பதால், உண்மையிலேயே வாழ்வை அனுபவிக்கும் பருவமாக இந்த வயதுப்பெண்கள் இருக்கிறார்கள்.

ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு பழகிய பிறகு, உடலுறவில் நல்ல பழக்கம் ஏற்பட்ட பிறகு, பற்றும் அதில் கொண்டுவிட்ட பிறகு, உடலுறவில் அதிக வலிமையுடன் செய்தால், அது அவர்களை அதிகம் மகிழ்விக்கும். இது போன்ற ஆழ்ந்த உறவில், ஆணுக்கு