பக்கம்:மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா
63
 


ஆரன்றுகோல் தேவைப்படும். அதற்கேற்ற பிடிப்பு பெண்ணிடம் தானே உள்ளது.

உடலுறவு காலத்தில், பெண்ணின் தோள்கள், தழுத்து, கொங்கைகள், புட்டங்கள் இன்னும் துடைகள் அல்லது முதுகுப்புறம் போன்ற ஏதாவது ஒன்றை கெட்டியாகப் பிடித்தவண்ணம் செயல்படுவது இதமாக இருக்கும்.

முப்பத்து ஐந்து வயதுக்கு மேற்பட்டு ஐம்பது வயது வரை நடுத்தர வயது பெண்கள் என்று முன்னோர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். இவர்களிடம் உடலுறவு அதிக அளவில் நடத்த அவசியம் இருக்காது என்றும் அபிப்ராயப்படுகின்றனர். இந்த வயதுப் பெண்களுக்கு, ஆழ்ந்த அன்பும் உணர்ச்சிப்பூர்வமான உறவும், கணவரது அன்புகரமான உடையாடலுமே தேவைப்படுகிறது.

அந்தப்பெண்கள் விரும்புகிற நேரத்தில், அவர்கள் விரும் புகவின் றவணி ணம் இணைந்து உடலுறவில் ஒத்துழைக்கும் ஆண்கள், ஏற்ற இன்பப் பரிசைப் பெற்றுக் கொள்கின்றனர். அனுபவம் முதிர்ந்த உடல், மனம், அல்லவா! அங்கே அனுபவம் பேசுகிறது. அவ்வளவுதான். அடுத்து வயோதிகப் பருவம். இதற்கு மேல் பெண்களுக்கு உடலுறவு வேண்டுமா வேண்டாமா என்பது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தாகும். ஒரு மேல்நாட்டறிஞர். தன்மாமியாரைப் பார்த்து, ஒரு கேள்வியை கேட்டாராம். பெண்களுக்கு ஆண்கள் மேல் உள்ள சீசையும் அன்பும், உடல் உறவில் உள்ள ஈடுபாடும் "பொழுது மாறும் மறையும் என்று தான் கேட்டாராம்.

என்னைப் போய் கேட்கிறீங்களே! என்னைவிட வயது ஃவேர்களைப் பார்த்துக் கேட்டால் ஒரு வேளை