பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனே விளக்கு

ான்று சொல்வார்கள். மூன்று சுடர்களும் இல்லாவிட் .ால் உலகில் யாவரும் குருடர்களே ஆவார்கள்.

இறைவனுக்கு மூன்று கண்கள் உண்டு. காண்பதற்குக் பசுமையாகக் குளிர்ச்சியாக நிலவு வீசும் மதியம் ஒரு கண்; வெஞ்சுடர் வீசும் கதிரவன் ஒரு கண்; தீச்சுடரும் ஒரு கண். இந்த மூன்று கண்களும் ஒளிப் பிழம்புகள். இவற்ருல் உலகம் ஒளி பெறுகிறது. இறைவன் திருக்கண்ணுல் நோக்கிளுல்தான் உயிர்கள் விழிப்படைகின்றன என்று சொல்வது எவ்வளவு பொருத்தமான செய்தி சூரியன் இல்லாவிட்டால் பயிர் பச்சை இல்லை; அக் கினி இல்லா விட்டால் மனிதன் பல செயல்களைச் செய்ய முடியாது. இறைவன் திருவிழிகளை மலர்த்திப் பார்ப்பதளுல் உலகம் ஒளி பெறுவதோடன்றி, எழுச்சி பெறுகிறது; மலர்ச்சி பெறுகிறது; வளர்ச்சி அடைகிறது; முறுக்குப்பெறுகிறது; கனிவடைகிறது. பயிர் பச்சைகள் செழிக்கின்றன; மலர் மலர்கிறது; கொடி படர்கிறது; தாமரையும் குவளையும் சிரிக்கின்றன; நாம் தூங்கி விழிக்கிருேம். உடம்பில் ரத்தம் ஒடுகிறது; இரும்பு உருகுகிறது; நமக்கு உணவு வேகிறது. -இப்படியே மூன்று சுடர்களால் நிகழும் காரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் அல்லவா? பசுங்கதிரை யுடைய மதியமும் பிற சுடர்களும் கண்ணுக அமைய இறை வன் எழுந்தருளியிருக்கிருன் என்பதில் எத்தனை உண்மை கள் பொதிந்து கிடக்கின்றன!

இப்போது அவனுடைய திருமேனிக் காட்சியைத் திருவடியில் தொடங்கி உடையைப் பற்றி மெய்யையும் கையையும் தொட்டுத் திரு விழியளவும் சென்று தரிசித் தோம். இறைவனுடைய சந்நிதானத்தில் முதலில் திரு வடியைக் காண்பதுதான் முறை. நம் தல்ை அப்போதுதான் வணங்கும் அகங்காரமுடையவன் அடியைக் காணமாட் டான். இறைவன் திருமுன் ஆணவம் அடங்கி நிற்க . அவனை வணங்கிப் பணிய வேண்டும். பணியுங்கால் அவன்