பக்கம்:மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பினேன் ! 4?

பொருள். மரியாதை யுடையவர்கள் பெயரைக் கூரு மல் வேறு விதமாகக் கூறுவது வழக்கம், ஊரைச் சொன்ன லும் பேரைச் சொல்லக்கூடாது' என்ற மரியாதையால் இந்தப் புலவருடைய இயற்பெயர் நமக்குத் தெரியவில்லை. ஊரின் பெயர் மாத்திரம் தெரிகிறது. நொச்சி நியமம் என்ற ஊரில் வேறு பல மக்கள் வாழ்ந்திருக்கலாம். அவர் கள் அந்த ஊருக்குப் புக ைழ உண்டாக்கவில்லை. இந்தப் புலவர் தாம் உண்டாக்கினர்; அந்த ஊர்ப் பெயரைக் காப்பாற்றினர். அதற்கு அவர் பெயரே சான்று.

இது நற்றிணையில் 17-ஆவது பாட்டு.