பக்கம்:மனோகரா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மனோஹரன் காட்சி-5

ஆயினும் மனோஹர்ன் பிழைத்தானே, அதுவே

போதும்! சி! நான் என்னதப்பிதம் செய்யவிருந்தேன்! ஒதாவது கொஞ்சம் மிகுதியாயிருந்த சந்தேகமும் இவர்

கள் பேசியதைக் கேட்டபின் போய் விட்டது. சந்தேக மில்லை. அந்த நிருடங்களில் ஏதோ தவறிருக்க விேண்டும் எப்படியும் அ ந் த ச் சந்தேகத்தையும்

தீர்த்துக் கொள்ள வேண்டும். யாரைக் கேட்பது?

பத்மாவதியைக் கேட்கவா நேரிற் சென்று? ஐயோ!

இந்தப் பதினாறு வருடங்களாக என்னைப் பாரா

திருந்தவள். அவள் கேட்குமபடி நான் அவளது கற்பைக் குறித்து சந்தேகித்த பின், என்னைப் பார்க்கப் போகிறாளோ? சீ! இந்த வ்ருடங்களெல்லாம் எனக்குப் பயித்தியம்பிடித்தே இருந்ததென்பதற்குச் ச ற் றும் சந்தேகமில்லை. இல்லாவிடின் இந்த அன்னத்தைவிட்டு ஆந்தக்காக்கையைப்பற்றி வாழ்ந்திருப்பேனா? பத்மா வதியின் அழகெங்கே, வசந்தசேனையின் அழகெங்கே! இன்றைத் தினம் என் கண் ணால் பத்மாவதியின் உதனத்தை நோக்கிய பிறகன்றோ இவ்வுண்மை என்க்கு இலுளியாகியது:ஐயோ! என் துரதிஷ்டமே துரதிஷ்டம்! கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது! இனி நான் என்ன செய்வது? எப்படியும் பத்மாவதியிடம் சென்று நான் இதுவரையில் செய்ததெல்லாம் தவறென ஏற்றுக் கொள்ளவேண்டும், அவளோ சிறந்த புத்திசாலி, இந்த நிருபங்களினுண்மையையும் தெரிவிப்பாள் என்னு யின்ர்க் கர்த்துத் தன் மைந்தன் உயிரைப் போக்கப் பார்த்தவள் என்னைப் பராமுகஞ் செய்யாள்! அப்பா, இப்பொழுதன்றோ இதுவரையில் என் கண்களை மூடி யிருந்தம்ாயை நீங்குகிறது! இப்பதினாறு வருடங்களாக

  1. ಣಿ 67 வாழ்வ் வாழ்ந்தேன்! என்ன வாழ்வு வாழ்ந்தேன்!

இன்தப்பற்றியோசியாதிருத்தலே நலம்!-பத்மாவதி: நீரேன்வினை மன்னிக்கவேண்டும்!

|போகிறார்.1 -

காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/129&oldid=613549" இலிருந்து மீள்விக்கப்பட்டது