பக்கம்:மனோகரா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மனோஹரன் (அங்கம்-5

விரதையாகிய உனக்கு நான் செய்த குற்றங்களை யெல்லாம் மன்னித்து இப்பொழுதாவது உ ன து வதனத்தை ஒருமுறை நோக்கிவிட்டுச்செல்ல விடை யளிக்கலாகாதா? -

மஹாராஜா, தாம் எப்படியும் வெற்றி பெறுவீர் என்று எனக்கேதோ தோன்றுகிறது. தாம் ஒன்றி. ற் கு th வருந்த வேண்டாம் ஆயினும் நான்செய்த பிரதிக்ஞை யினின்றும் தவறுவது நியாயமன்று. மன்னிக்கவேண்டு மென்னே.

ஆனால் என்னை எப்பொழுதும் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டாயோ?

அப்படியன்று. எப்பொழுது மனோஹரனை உயிருடன் என் கண்முன்பாகப் பார்த்கிறேனோ, அந்த நொடியே உமது வேண்டுகோளுக்கிசைவேன். அதுவரையில் தாம் என்னை நிர்ப்பந்திப்பது நியாயமன்று.

மனோஹரா, மனோஹரா!-பத்மாவதி, உன்னிஷ்டம்: ஆ யி னு ம் உனது கரத்தையாவது சற்றுக்கொடு, அதையாவது முத்தமிட்டுச் செல்கிறேன், உன்னைப் பார்த்துவிட்டுச் செல்லக்கொடுத்து வைக்காமற்போன போதிலும்!

அதையாவது செய்கிறதற்கென்ன மாமி? இந்தத் திரை யைச் சிறிது கிழித்து, கையை வெளியில் விடுகிறது தானே?

ஆம். இதோ என்வாளால் வழி செய்கிறேன்.

|கிழித்த திரையின் வழியே பத்மாவதி தன் கரத்தை

நீட்ட அதற்கு முத்தமிடுகிறார்.1 இவ்வளவாவது கொடுத்துவைத்தேனே! இனி நான் இறந்தாலும் பெரிதல்ல!

மஹாராஜா, இதென்ன தாம் தண்ணிர் விடுகிறீரே! மனோஹரனுடைய தந்தையாயிருந்தும் தாம் யுத்தத் இற்குச் செல்ல விசனப்படுவதா? இதென்ன கண்ணிர்?

கண்ணே, பத்மாவதி, நான தற்காக வருத்தப் படவில்லை; யுத்தத்தில் ஒருவேளை இறக்க வேண்டுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/151&oldid=613594" இலிருந்து மீள்விக்கப்பட்டது