பக்கம்:மனோகரா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக:

லு:

மனோஹரன் காட்சி-3)

என்னயா ? என்னை புத்தியில்லாதவனெண்ணா சொல் ரைங்கோ ?

தங்களை அப்படி சொல்வேனோ ? புத்தியில் ஆதவன் சூரியனுக்குச் சமானமானவனே இண்ணு, சொன்னேன் -முட்டாளே இண்ணு.

என்ன ! என்ன முட்டாளா ?

இல்லை, முட்டாள் இண்ணா என்னா அர்த்தம் ? முழு ஆள், சரியான ஆள் இண்ணு அர்த்தம் உங்க ரூபத்தெப் பாக்கும் போதேத்ெரியலே மனோஹரரே பாருங்கோ பலே சூரன் இன்றாங்களெ தங்களிலே பாதி இருக் கறாரா அவரு ? நிறுத்துப் பார்த்தால்லவோ தெரியும்

சந்தேகமில்லை !

சந்தேகந்தானில்லையே!-எத்தனி தடவே அழறது !

அதெல்லாமிருக்கட்டுமையா-இப்போ எனக்கு ராணி ஒரு வயித்தியனே ஏற்பாடு செய்திருக்கிறாங்களாமே, எனக்கு வயித்தியனே என்னாத்துக்கு இண்ணு ஒரு கேள்வி கேக்கறே :

நண்ணா கேட்டைங்கே ஒரு முட்டாள் கேள்வி நானுங் கேக்கரே, என்னாத்துக்கு உங்களுக்கு வயித்தியன் ? என்னாத்துக்கு ?

எனக்கு என்னா புத்தி கேட்டுபோயிருக்குதா ?

என்னமா கெடும்? அது இருந்தா அல்லவோ கெட? அது இல்லவேயில்லயே! என்னமா கெடும் அது?

ಆಕಿಡ್ನಿ மில்லை! இந்த வயித்தியனுக்கு பயித்தியம் புடிச்சியிருக்குது

சந்தேக மில்லை! வயித்யெமின்னா என்னா, பயித்திய மின்னா என்னா? வயித்திரெல்லாம் பயித்தியம் ιθιμ" சிப்போன வங்கதானே,

வயித்தியரு என்னா மிருந்து கொடுப்பாரு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/27&oldid=613292" இலிருந்து மீள்விக்கப்பட்டது