பக்கம்:மனோகரா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) மனோஹரன் 45

LI

வன் :

விக ;

அதற்கென்ன அப்படியே செய்வோம். மகாராஜா! சந்தேகமில்லை, மகாராஜா!

வசந்தா!

கொஞ்சங்கூட சந்தேகமேயில்லை, மகாராஜா! நீங்க வேணுமிண்ணா விகடரெ கேட்டுப் பாருங்கோ. விகடா! என்ன சமாசாரம் அது ?

எனக்கொன்றுந் தெரியாது, மஹாராஜா.

அண்ணா! நானு உங்களே ஒண்ணு கேட்டுகிறேன். நம்ப அமிர்தவேசரி ரொம்ப நல்ல பயித்தியரு; அவருக்கும் நல்ல வெகுமானம் குடுத்து வீட்டுக்கனுப்பிச்சுடனும், இல்லாப்போனா அவர் கொடுக்க மருந்தெ, அவரே திண்ணுட கட்டளெயிடணும்.

ஸ்! விகடா என்ன செய்கிறாய் அங்கே? வசந்தனைப் பேசாமலிருக்கும்படி பார்த்துக்கொள். சந்தேகமில்லை மகாராஜா!

ஆமாம், கொஞ்சங்கூட சந்தேகமில்லை, உக்காருங் கையா! (இழுத்து உட்காரவைக்கிறான்.1

ஒரு மந்திரி : (ஒருபுறமாக ரணவீரகேதுவினிடம் இந்தப் பயித்

ரன :

தியன் தாயாரை மஹாராஜா சிம்மாசனத்தில் உட்கார வைத்துக்கொண்டாரே வழக்கத்துக்கு விரோதமாய், இதையார் கேட்பது?

(ஒரு புறமாக ஆமையா, ராஜன் மெச்சினவள் ரம்பை நாமென்ன செய்யலாம்? எல்லாம் அவளு டைய உத்தரவாயிருக்கிறது, எங்கே நாம் கேட்டதற்கும் குறுக்குசொல்லி விடுகிறாளோ என்று பயந்தேன். அம்மட்டும் அதையாவது மஹாராஜா ஆதங்கமின்றி ஏற்றுக்கொண்டாரே!

ஒர் மந்திரி : அதிருக்கட்டும். சந்தியசீல்ரெங்கே, இன்னும் வரக்

pre55r :

காணோம் சபைக்கு ?

நம் குலகுரு பட்டணத்திற்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு, ம ஹா ராஜா சத் தி ய சீ ல ைr

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/54&oldid=613371" இலிருந்து மீள்விக்கப்பட்டது