பக்கம்:மனோகரா.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மனோஹரன் (அங்கம்-2)

புருஷோத்தம மஹாராஜன் வசந்தசேனையுடன் உல்லாச மாய்ப் பேசிக்கொண்டு வருகிறார். சற்றுத் துரத்தில் தாதியர் சந்தனம், பூக்கள், சுகந்த பொடி முதலியன கரத் திவேந்தி வருகிறார்கள்ெ

சத்தியசீலர் இன்னும் தூரத்தில் வருகிறார்.

வனை வசந்தா, இதென்ன கோலம்?

இ! :

அதிருக்கட்டும் அம்மா! ஒலெக்கட வயித்தியரு எங்க்ே யிருக்கிறாரு சிக்கிரம் சொல்லுங்க! என்முதுவு வளெஞ் சிப்போச்சிங்ப்போல்லளெ! சந்தேகமில்லை! கொஞ்சங் கூட சந்தேகமேயில்லை! சீக்கிரம், சொல்லுங்க; கொணப்

படுத்தணும்.

(மனோஹரனும் விஜயாவும் நகைக்கிறார்கள்.)

பாருங்கம்மா, திரும்பியும் என்னெப்பார்த்து சிரிக் கிறாங்கோ-சொல்லிடட்டுமா? ஆவட்டும்!-அம்மா! உங்களே சிம்மாசனத்திலேயிருந்து தள்ளிட்டு, அவுங்கோ அம்மாளே மஹாராஜா பக்கத்திலே உக்காரவைக்கப் போறாராம் அண்ணாத்தே-ஆவட்டும்!

வளை : யார்? மனோஹரனr :

& F

ஆமாம், அப்படி செய்ரேன் இண்ணு சபதம் பண்ணாரு,

வனை : மும்மூர்த்திகளாலும் முடியாதகாரியம் இந்த வேதி

மகனால் முடியப்போகிறதோ? அவன் கெட்டான், நீ வா இப்படி.

என்ன சொல்லினை! என்ன சொல்லினை? (வானை விதி) அண்ணா! சேட்டீரா வசந்தசேனை சொன்னதை7 - என்ன சும்மா இருக்கிறீர்?-என் தாயாரிடம் தரதியா யிருந்த ஒரு ஸ்திரீ என் அன்னையை வேசியென்றழைப் பதா? என்ன சொல்லுகிறீர்? உம் குலபத்தினியை வேசி யென்று ஒருத்தி அழைக்க நீ ர் கேட்டுக்கொன் டிருப்பதா?-என்ன பேசாமலிருக்கிறீர்-நீர் உம் முடைய பத்தினியின் மானத்தைக் காப்பாற்றாவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மனோகரா.pdf/69&oldid=613414" இலிருந்து மீள்விக்கப்பட்டது